திருமணம் யோகம் தரும் மகாலக்ஷ்மி
By Sakthi Raj
அசுரனான ஹிரண்யனை வதம் செய்ய தூணில் இருந்து நரசிம்மராக அவதாரம் எடுத்தார் பெருமாள்.வதம் செய்த பின் கோபம் தணியாமல் உக்கிரமாக அலைந்தார்.
அவரை சாந்த படுத்த விரும்பிய பக்தர்கள் செய்வதறியாது திணறினர்.
பின்பு மகாலக்ஷ்மி தாயாரை வேண்டினர்.தாயாரும் பகதர்கள் வேண்டுதலுக்கு இணங்க ஸ்வாமியின் மடியில் அமர்ந்து உக்கிரத்தை தணித்தாள்.

இதன் அடிப்படையில் நரசிம்மர் மடியில் மகாலட்சுமி தேவி அமர்ந்த கோலத்தில் விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பத்தில் கோயில் எழுப்பப்பட்டது.ஸ்வாமியின் மடியில் அமர்ந்து உள்ள தாயாருக்கு அமிர்த வல்லி என்று பெயர்.
இந்த தாயாரை வெள்ளி கிழமையில் வழிபட்டால் திருமண தடை பட்டவர்களுக்கு திருமணம் விரைவில் கை கூடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US