திருமூலர் திருமந்திரத்தின் விளக்கம்
By Yashini
திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது.
சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
திருமந்திரம் மொத்தம் 232 அதிகாரங்கள், 3100 செய்யுட்களையும் கொண்டுள்ளன.
திருமந்திரத்தின் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள கடவுள் வாழ்த்து என்பதன் முதலாவது பாட்டின் விளக்கம் இதோ.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |