சிவபெருமானுக்கு சமமானவர் யார் ?
By Yashini
திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது.
சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
1237 பதிகங்கள், 3000 பாடல்கள் கொண்டது திருமூலரின் திருமந்திரம் என்று கூறப்படுகிறது.
அந்தவகையில், திருமந்திரத்தின் ஐந்தாவது பாடலின் விளக்கத்தை கார்திகேயன் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |