தினம் ஒரு திருவாசகம்
By Sakthi Raj
உருகிப் பெருகி உளம் குளிர முகந்துகொண்டு,
பருகற்கு இனிய பரம் கருணைத் தடம் கடலை,
மருவித் திகழ் தென்னன் வார்கழலே நினைத்து அடியோம்,
திருவைப் பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ!

விளக்கம்
நாம் அள்ளி அள்ளிக் குடிக்கும் அளவுக்கு இனிமையான, உயர்வான கருணைக் கடல் போன்றவன் இறைவன்.
அவனை நினைத்தால் நம் மனம் உருகும், உடல் பூரிக்கும், உள்ளம் குளிரும்! ஆகவே, பக்தர்களாகிய நமக்குச் செல்வாமாக விளங்கும் அந்தத் தென்னவனின் சிறந்த பாதங்களை எண்ணிப் புகழ்ந்து நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US