இன்றைய ராசிபலன்(28-11-2026) இன்று அதிர்ஷ்டம் யாருக்கு? யார் கவனமாக இருக்க வேண்டும்
மேஷம்:
இன்று தொழில் கூட்டாளிகள் உடைய ஆதரவை பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு மதிப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்து தாமதம் விலகும். உடல் ஆரோக்கிய பிரச்சனை சரியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.
அஸ்வினி:
ஆதரவான நாள்.
பரணி:
மதிப்பு உயரும்.
கிருத்திகை:
பிரச்சினை விலகும்.
ரிஷபம்:
திடீர் பயணங்களால் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். உங்களுடைய சிந்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். தம்பதிகள் இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
கிருத்திகை:
அனுபவம் நிறைந்த நாள்.
ரோகிணி:
தாமதம் விலகும்.
மிருகசீரிஷம்:
திறமை வெளிப்படும்.
மிதுனம்:
நெருக்கமானவர்களுடைய சந்திப்பு உருவாகும். உறவுகளிடையே ஒத்துழைப்பு பெறுவீர்கள். வேலையில் சில சூட்சமங்களை அறிந்து செயல்படுவீர்கள். வியாபார விஷயமாக அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிஷம்:
ஒத்துழைப்பான நாள்.
திருவாதிரை:
ஆர்வம் உண்டாகும்.
புனர்பூசம்.
அனுகூலமான நாள்.
கடகம்:
எதிலும் யோசனை உடன் செயல்படுவீர்கள். வேலை செய்யக்கூடிய இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளி உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஆன்மீக பணிகளில் புரிதல் உண்டாகும்.
புனர்பூசம்:
சிந்தித்து செயல்பட வேண்டும்.
பூசம்:
புரிதல் நிறைந்த நாள்.
ஆயில்யம்:
முன்னேற்றமான நாள்.
சிம்மம்:
ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் வந்து மறையும். சக ஊழியர்களிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்த்து விடுங்கள். பூர்விக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். புதிய முதலீடுகள் செய்யும் பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும்.
மகம்:
பிரச்சனைகள் விலகும்.
பூரம்:
அலைச்சல் உண்டாகும்.
உத்திரம்:
சிந்தித்து செயல்பட வேண்டும்.
கன்னி:
மனதளவில் இருந்து வந்த கவலைகள் விலகும். சுப காரிய எண்ணங்கள் கைகூடி வரும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். கலைத்துறையில் முன்னேற்றம் உண்டு.
உத்திரம்:
கவலைகள் விலகும்.
அஸ்தம்:
பயணங்கள் சாதகமாகும்.
சித்திரை:
மேன்மையான நாள்.
துலாம்:
உறவுகளில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். பெரியவர்களுடைய ஆலோசனையை கேட்டு நடப்பீர்கள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் உங்களுடைய செல்வாக்கு உயரும். உறவினர்களுடைய ஆதரவு கிடைக்கும். பயணங்கள் சாதகமாகும்.
சித்திரை:
ஆதாயமான நாள்.
சுவாதி:
செல்வாக்கு உயரும்.
விசாகம்:
அனுகூலமான நாள்.
விருச்சிகம்:
எதிர்மறையான சிந்தனைகள் இருந்து விடுபடுவீர்கள். தேவையில்லாத விவாதங்களை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சில ஏற்ற இறக்கங்கள் உண்டு. செயல்பாடுகளில் ஆர்வமின்மை உருவாகலாம்.
விசாகம்:
நிதானமாக செயல்பட வேண்டும்.
அனுஷம்:
ஏற்ற இறக்கமான நாள்.
கேட்டை:
அலைச்சல் உண்டாகும்.
தனுசு:
தேவையில்லாத விஷயங்களால் மனம் குழப்பம் அடையலாம். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உருவாகும். வியாபார பணிகளில் மந்தமான நிலை உருவாகலாம். எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.
மூலம்:
ஆர்வமின்மையான நாள்.
பூராடம்:
வாய்ப்புகள் உருவாகும்.
உத்திராடம்.
விவேகத்துடன் செயல்படுவீர்கள்.
மகரம்:
கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியே நன்மைகள் உருவாகும். சுப காரியங்கள் கைக்கூடி வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
உத்திராடம்:
நன்மையான நாள்.
திருவோணம்:
அறிமுகம் உண்டாகும்.
அவிட்டம்:
குழப்பங்கள் நிறைந்த நாள்.
கும்பம்:
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் விலகும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
அவிட்டம்:
முன்னேற்றம் உண்டாகும்.
சதயம்:
இன்னல்கள் விலகும்.
பூரட்டாதி:
ஈடுபாடு நிறைந்த நாள்.
மீனம்:
கலைத்துறையில் ஆர்வம் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் திறமை வெளிப்படும். அலுவலக வேலையில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் ஆழ்ந்த சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும்.
பூரட்டாதி:
திறமை வெளிப்படும்.
உத்திரட்டாதி:
மாற்றம் நிறைந்த நாள்.
ரேவதி:
ஆசைகள் உண்டாகும்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |