நாளைய ராசி பலன் (23-05-2026)
மேஷம்:
வாழ்க்கை தொடர்பாக முக்கியமான முடிவுகள் எடுக்கக் கூடிய நிலைக்கு தள்ளப்படலாம். புதிய நட்புக்களின் அறிமுகம் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும்.
ரிஷபம்:
இன்று தேவை இல்லாமல் உங்களுடைய குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வேலை செய்யும் இடங்களில் அமைதியை காப்பது அவசியம். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்திவீர்கள்.
மிதுனம்:
எதிர்பாராத சில முக்கியமான விஷயங்கள் நடக்கலாம். குடும்பத்தினர் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். கடன் தொல்லை விலகும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்திவீர்கள்.
கடகம்:
இன்று உங்களுடைய வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொற்காலம். பொருளாதாரப் தடை விலகும்.
சிம்மம்:
காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாள் மன போராட்டங்களுக்கு விடுதலை கிடைக்கும். சிந்தனையில் மாற்றம் உண்டாகும்
கன்னி:
திருமணம் வரன் தொடர்பான பேச்சுகளில் இருந்து வந்த சிக்கல் விலகும். ஒரு சிலருக்கு திடீர் வெளியூர் வெளிநாடு பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும்.
துலாம்:
இன்று வாழ்க்கையில் யாரை எப்படி சமாளிக்க பழக வேண்டும் என்று கற்றுக் கொள்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவும் கொடுப்பார்கள். வேலை பளு அதிகரிக்கும்.
விருச்சிகம்:
இன்று உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள். பிடித்த சில முக்கியமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்கள் ஈடுபாடு அதிகம் உண்டாகும்.
தனுசு:
கடந்த கால தவறுகளை நினைத்து வருந்துவீர்கள். உங்களை விட்டு விலகிச் சென்றவர்களிடம் நீங்கள் மனம் விட்டு பேசுவீர்கள். மனசோர்வு உண்டாகலாம். மனம் விட்டு பேசி மகிழுங்கள்.
மகரம் :
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு முக்கியமான முடிவு எடுப்பதற்கு தள்ளப்படுவீர்கள். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் சுற்றுலா பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டு.
கும்பம் :
குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் சரியாகும். புதிய வீடு வாகனம் வாங்க கூடிய யோசனை உண்டாகும். நண்பர்களிடத்தில் மனம் விட்டு பேசுவீர்கள்.
மீனம்:
உங்களுடைய புத்தி கூர்மையால் தோற்கடிப்பீர்கள். வழக்கு விஷயங்களில் முக்கிய நபர்களின் ஆலோசனையை பெறுவீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |