இன்றைய ராசி பலன் ( 05-11-2026)
மேஷம்:
இன்று வேலை பளு அதிகமாகும். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடை விலகும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைத்துறையில் ஆர்வம் உண்டாகும்.
ரிஷபம்:
உறவினர்களுடைய வருகையால் உற்சாகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் விலகும். புதிய சொத்துக்கள் வாங்குவதை பற்றிய யோசனை பிறக்கும்.
மிதுனம்:
இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். பிடிவாத போக்கை தவிர்த்துக் கொள்வது நல்லது. மனதளவில் இருந்து வந்த தன்னம்பிக்கை பிறக்கும். கடன் விஷயங்களில் இருந்த பிரச்சனை விலகும்.
கடகம்:
கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். தடைப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்களுடைய மதிப்பு உயரும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டாகும்.
சிம்மம்:
உங்களுடைய பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களுடைய எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஒரு அனுபவம் கிடைக்கும்.
கன்னி:
கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்வது அவசியம். எதிர்பாராத சில பண இழப்புகளை சந்திக்கலாம். வேலையில் மறைமுகமான தடை விலகும்.
துலாம்:
உறவுகள் வழியை சுபச் செய்திகள் வந்து சேரும். விவாதங்கள் மூலம் சாதகமான முடிவுகளை பெறுவீர்கள். அரசு வழியே நல்ல அணுகூலம் உண்டாகும்.
விருச்சிகம்:
மனதளவில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். புதிய நபர்களுடைய அறிமுகத்தை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
தனுசு:
தந்தை வழி உறவினர்களிடையே அனுசரித்து செல்வது அவசியம். எதிர்காலம் தொடர்பான சிந்தனை வரும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் சற்று கவனம் வேண்டும்.
மகரம்:
மனதளவில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பொருளாதார நெருக்கடியால் சில சங்கடத்தை சந்திப்பீர்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவது மிக மிக அவசியம்.
கும்பம்:
மனதளவில் இருந்து வந்த கவலைகள் விலகும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். வேலையில் தனித்திறமை உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
மீனம்:
உறவினர்களிடையே சிறு சிறு வாக்குவாதம் வந்து செல்லலாம். விவசாய வேலைகளில் பொறுமை அவசியம். அரசு வழியே ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்கள் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |