இன்றைய ராசி பலன்(03.08.2024)
மேஷம்
எந்த காரியத்திலும் சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நன்மை தரும்.இறை வழிபாடு நிம்மதி உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு படிப்படியாக குறையும்.குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.
ரிஷபம்
பணி இடங்களில் உங்கள் திறமை வெளிப்படும் .நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். தடைபட்ட வருவாய் வரும்.மனம் தெளிவு உண்டாகும்.
மிதுனம்
நீண்ட நாள் மனக்குழப்பம் விலகும்.எதிலும் கவனமுடன் செயல்படுவது அவசியம். எந்த ஒரு செயலுக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து செயல்படுவது அவசியம்.
கடகம்
நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.செயல்களில் கவனமாக செயல்படுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இன்று தள்ளிப்போகும்.
சிம்மம்
வியாபாரத்தில் வரவு செலவில் கவனமாக இருப்பது நன்மை தரும்.நேற்று வரை தடைபட்டிருந்த செயல் இன்று நிறைவேறாமல் போகலாம்.நீண்ட கைக்கு வராமல் வராமல் இருந்த பணம் வரும்.
கன்னி
திட்டமிட்ட வேலை தள்ளிப்போகும்.துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.
துலாம்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.செயலில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். ஒரு சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
விருச்சிகம்
நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும்.எதிர்பார்த்த பணம் வரும். உத்தியோகத்தில் நெருக்கடிக்கு ஆளாகுவீர்கள்.உங்கள் வேலையில் சில பிரச்னைகளை சந்திப்பீர். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.
தனுசு
இன்று திடீர் என்று தேவை இல்லாத பிரச்சனை உருவாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது.செயல் வெற்றியாகும்.தொழிலில் புதிய வாடிக்கையாளர் வருகை அதிகரிக்கும்.
மகரம்
மனதில் இருந்த விருப்பம் நிறையவேறாமல் போகலாம்.வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.
கும்பம்
இழுபறியாக இருந்த வேலை வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும்.மனதில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். தொழில் போட்டியாளரால் சங்கடம் தோன்றும்.
மீனம்
பணிபுரியும் இடத்தில் மதிப்பு உண்டாகும்.இருந்தாலும் அலுவலகத்தில் கவனமுடன் செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |