இன்றைய ராசிபலன் (14-11-2026) இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம்

Report

மேஷம்:

உறவுகளிடம் நல்ல ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகத்தை பெறுவீர்கள். புதிய துரை சார்ந்த ஆர்வமும் தேடலும் உண்டாகும். போட்டியில் விவேகம் நிறைந்த நாள்.

அஸ்வினி:

மன குழப்பம் விலகும்.

பரணி:

தேடல்கள் உண்டாகும்.

கிருத்திகை:

விவேகம் நிறைந்த நாள்.

ரிஷபம்:

உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வரவிற்கு ஏற்ற செலவுகளும் வரலாம். பணி சார்ந்த முடிவுகள் எடுக்கும் பொழுது கவனம் வேண்டும். மனதில் சிறு சிறு சஞ்சலங்கள் உண்டாகலாம்.

கிருத்திகை:

புரிதல் அதிகரிக்கும்.

ரோகிணி:

நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

மிருகசீரிஷம்:

சஞ்சலமான நாள்.

மிதுனம்:

சுப காரிய செலவுகள் உண்டாகலாம். ஆடை ஆபரண சேர்க்கை கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த வரவு கைகளுக்கு வந்து சேரும்.

மிருகசீரிஷம்:

செலவுகள் உண்டாகும்.

திருவாதிரை:

மந்த நிலை விலகும்.

புனர்பூசம்:

ஆதாயமான நாள்.

மகாபாரதம்: நதிகள் சொல்லும் கர்மவினை ரகசியம் என்ன?

மகாபாரதம்: நதிகள் சொல்லும் கர்மவினை ரகசியம் என்ன?

கடகம்:

நெருக்கமானவர்களை பற்றிய எண்ணம் அதிகரிக்கலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் விலகும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். புதிய கண்ணோட்டம் பிறக்கும்.

புனர்பூசம்:

பிரச்சனைகள் விலகும்.

பூசம்:

தாமதம் உண்டாகலாம்.

ஆயில்யம்:

மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம்:

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளிடம் பொறுமை கடைபிடிக்க வேண்டும். எதிலும் சிந்தித்து செயல்படுவது அவசியம். மனதில் குழப்பங்கள் வந்து மறையும்.

மகம்:

பொறுமை கடைபிடிப்பது அவசியம்.

பூரம்:

சிந்தித்து செயல்பட வேண்டும்.

உத்திரம்:

குழப்பங்கள் விலகும்.

கன்னி:

வரவிற்கு ஏற்ப செலவு வரலாம். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்வது அவசியம். வியாபாரங்களில் மாற்றமான சூழல் உண்டாகும். விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது அவசியம்.

உத்திரம்:

அனுசரித்து செல்ல வேண்டும்.

அஸ்தம்:

உதவிகள் தேடி வரும்.

சித்திரை:

ஆலோசனைகள் கிடைக்கும்.

துலாம்:

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். அரசு விஷயங்களில் பொறுமையாக இருப்பது அவசியம். புதிய வாகன முயற்சிகள் கைகூடி வரும்.

சித்திரை:

ஒத்துழைப்பான நாள்.

சுவாதி:

முயற்சிகள் வெற்றிகரமாகும்.

விசாகம்:

மதிப்பதி உயரும்.

12 ராசிக்காரர்களின் மறுபக்கங்கள்.. ஜோதிடம் சொல்லும் சுவாரஸ்யமான உண்மைகள்

12 ராசிக்காரர்களின் மறுபக்கங்கள்.. ஜோதிடம் சொல்லும் சுவாரஸ்யமான உண்மைகள்

விருச்சிகம்:

கால்நடை வளர்ப்பு பணிகளில் நல்ல ஆதாயம் கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் புத்திசாலித்தனமாக செயல்படுவது அவசியம். உயர் கல்வியில் இருந்து வந்த மந்த நிலை விலகும்.

விசாகம்:

ஆதாயமான நாள்.

அனுஷம்:

பிரச்சனைகள் விலகும்.

கேட்டை:

புதிய அறிமுகம் கிடைக்கும்.

தனுசு:

திட்டமிட்ட வேலைகளில் சில தாமதங்களை சந்திப்பீர்கள். தொலைதூர உறவினர்களுடைய சந்திப்புகளை பெறலாம். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல் உண்டாகும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.

மூலம்:

தாமதம் உண்டாகலாம்.

பூராடம்:

அலைச்சல் உண்டாகும்.

உத்திராடம்:

புரிதல் நிறைந்த நாள்.

மகரம்:

பொருளாதார தேவைக்கேற்ப கிடைக்கும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் உண்டாகலாம். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் நன்மையை தரும்.

உத்திராடம்:

நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

திருவோணம்:

அலைச்சல் உண்டாகலாம்.

அவிட்டம்:

தடுமாற்றங்கள் ஏற்படும்.

கும்பம்:

மனதளவில் உற்சாகம் பிறக்கும். பெற்றோர்கள் வழியில் ஒத்துழைப்பை பெறுவீர்கள். வேலையில் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும்.

அவிட்டம்:

ஒத்துழைப்பான நாள்.

சதயம்:

அனுகூலமான நாள்.

பூரட்டாதி:

மதிப்புகள் அதிகரிக்கும்.

மீனம்:

சவாலான வேலைகளையும் சரியாக செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களுடைய சந்திப்புகள் உண்டாகும். உறவுகள் வழியாக ஆதாயம் கிடைக்கும். பணி சார்ந்த முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும்.

பூரட்டாதி:

சந்திப்புகள் நிறைவேறும்.

உத்திரட்டாதி:

தாமதங்கள் விலகும்.

ரேவதி:

வாய்ப்புகள் தேடி வரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US