இன்றைய ராசி பலன்(15.12.2024)

Report

மேஷம்

எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.குடும்பத்தில் உங்களை அனுசரித்து செல்வார்கள்.வருமானத்தில் உண்டான தடை அகலும்.எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

ரிஷபம்

உங்கள் பேச்சு திறமையால் சில காரியங்களை சாதிப்பீர்கள்.மனக்குழப்பம் விலகும்.சுற்றுலா செல்ல ஏற்பாடுகளை செய்வீர்கள்.நீண்ட நாள் வாங்கவேண்டும் என்று நினைத்த பொருளை வாங்குவீர்கள்.

மிதுனம்

இன்று மாலை வரை கொஞ்சம் நிதானம் கடைபிடிப்பது அவசியம்.இன்று செயல்களில் நிதானம் தேவை.எந்த ஒரு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.யோசித்து செயல்படுவது நன்மை தரும்.

கடகம்

பயணத்தால் லாபம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வருமானம் உயரும்.

சிம்மம்

உங்கள் முயற்சி பலன் தரும். வருமானத்திற்காக திட்டமிடுவீர். பிரபலங்களை சந்திப்பீர்.மனதில் தெளிவு பிறக்கும். இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும்.

கன்னி

இன்று உங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறும்.கோயில் வழிபாட்டில் பங்கு கொள்வீர்கள்.மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.கடுமையாக முயற்சி செய்து எதிர்பார்த்த பலனை அடைவீர்கள்.

260 கோடி வயதுடைய திருவண்ணாமலையின் அற்புத சிறப்புகள்

260 கோடி வயதுடைய திருவண்ணாமலையின் அற்புத சிறப்புகள்

துலாம்

ஒரு செயலை செய்யும் முன் பல முறை யோசித்து செய்யவேண்டும்.உங்கள் முயற்சிக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.மாலை வரை சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.பயணங்களில் எச்சரிக்கை அவசியம்.

விருச்சிகம்

நண்பர்கள் உதவியால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.

தனுசு

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வீர்கள்.தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.உடல்நிலை சீராகும்.எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும்.

மகரம்

உங்கள் திறமை வெளிப்படும். தடைப்பட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.மனக் குழப்பம் நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். செயல்கள் வெற்றியாகும்.

கும்பம்

இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.நினைத்த வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும்.

மீனம்

குடும்பத்தில் உண்டாலே பிரச்சனை முடிவிற்கு நல்ல முடிவிற்கு வரும்.மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும்.வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.வெளியூர் பயணம் உங்களுக்கு ஆதாயமாக அமையும்.        

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US