இன்றைய ராசிபலன் (23.08.2024)

Report

மேஷம்

நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம். மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு வலுக்கும். இறையருளால் எண்ணம் நிறைவேறும் நாள்.நடக்காது என கைவிட்ட வேலை இன்று நிகழும்.

ரிஷபம்

முயற்சி வெற்றியாகும் நாள்.வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நிறைவேறும் என நினைத்த வேலை இன்று இழுபறியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.போட்டியாளரால் உண்டான நெருக்கடியை சமாளித்து வெற்றி பெறுவீர். முயற்சி வெற்றியாகும்.

மிதுனம்

செயல் சாதகமாகும் நாள். தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர். தெளிவாக செயல்பட வேண்டிய நாள். பண நெருக்கடி அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்யலாம். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும்.

கடகம்

கோயில் வழிபாட்டால் லாபம் காணலாம். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையலாம். நினைப்பது நிறைவேறும். முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டலாம். திறமை வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் தோன்றும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.

சிம்மம்

இறையருளால் விருப்பம் நிறைவேறும் நாள். வேலைகளை முடித்து லாபம் காணலாம். எதிர்பார்த்த பணம் வரும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் ஒருவித பயம் தோன்றும். எதிர்பார்ப்பில் தடை உண்டாகும். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

கன்னி

நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலையை நடத்தி லாபம் பெறலாம். கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடையும். அனுசரித்துச் சென்று லாபம் காணலாம். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். கோயில் வழிபாட்டால் அமைதி பெறலாம். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.   

துலாம்

முன்னேற்றமான நாள். உங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர். உடல்நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். அலட்சியத்தை தவிர்க்கலாம். கவனக் குறைவால் சில சங்கடம் தோன்றும். வருவாயில் நெருக்கடி ஏற்படும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கலாம். 

விருச்சிகம்

செயல்களால் செழிப்படையும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். எதிர்பார்த்த தகவல் வரும். முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வழக்கு சாதகமாகும். சங்கடங்களை சந்திக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். 

தனுசு

நன்மையான நாள். மனச்சங்கடம் நீங்கும். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். உறவுகளால் வேலை முடியும்.எதிர்ப்பை சந்திக்கும் நாள். குடும்பத்தில் குழப்பம் தோன்றும். உங்கள் கவனக்குறைவால் சில சங்கடங்களுக்கு ஆளாவீர். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நீங்கள் கேட்டது கிடைக்கும். வருமானம் திருப்தி தரும்.

மகரம்

யோகமான நாள். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். தன்னம்பிக்கை உண்டாகும். நினைத்ததை அடைவீர். வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்கும் நாள். உங்கள் செயலில் சில தடை தோன்றும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் தள்ளிப்போகும். தெய்வ அருளால் குறை தீரும் நாள். நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை இன்று அடையலாம். 

கும்பம்

விருப்பம் நிறைவேறும் நாள். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் செயல்களே இன்று உங்களுக்கு எதிரியாகும். குடும்பத்தினர் கோபத்திற்கு ஆளாவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு தேவையை நிறைவேற்றிக் கொள்வீர்.

மீனம்

செயல்களால் லாபம் காணும் நாள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற குழப்பம் மேலோங்கும். செயல்களில் கூடுதல் கவனம் தேவை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US