இன்றைய ராசி பலன் (07.07.2024)
மேஷம்
இறைவழிபாட்டால் மனம் நிம்மதி அடையும்.திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்
வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மனம் புரிந்து நடந்து கொள்வீர்கள்.நீண்ட நாள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகலாம்.வியாபாரம் நல்ல வருமானத்தை பெற்று தரும்.
மிதுனம்
எடுக்கும் உங்கள் முயற்சியில் தடங்கல் ஏற்படலாம். வருமானத்தில் தடையுண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.கால சூழல் அறிந்து செயல்படுவீர்கள் .
கடகம்
குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் விலகும்.சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.முக்கியமான விஷயங்களில் சரியான முடிவு எடுத்து சாதிப்பீர்கள்.செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படலாம்.
சிம்மம்
எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்.யாரையும் நம்பி உதவி என்று கேட்கவேண்டாம்.உங்கள் முயற்சி வெற்றியாகும்.குடும்பத்தில் சிறு சிறு குழப்பம் உண்டாகலாம்.
கன்னி
நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகலாம். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.நீண்ட நாள் வராமல் இருந்த பணம் கைக்கு வரும்.
துலாம்
அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.புதிய தொழிலை செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.மற்றவரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
விருச்சிகம்
தொழிலில் இருந்த சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.தொழிலில் இருந்த வருமானம் அதிகரிக்கும்.கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாகலாம். வரவேண்டிய பணம் இழுபறியாகும்.
தனுசு
வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.இறை வழிபாட்டால் நினைத்ததை சாதிக்கலம். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.எதிர்பார்த்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கலாம்.
மகரம்
எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.தேவை இல்லாத பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.ஆதலால் கவனம் அவசியம்.நட்புகளால் நல்ல உதவி கிடைக்கும்.எதிர்பார்த்த பணம் வரும்.
கும்பம்
எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.எடுக்கும் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படலாம். எதிரிகள் தொல்லை படி படியாக குறையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
மீனம்
குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகலாம்.ஒசொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |