நாளைய ராசி பலன்(14-07-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு ஒரு சில உடல் உபாதைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்:
குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் விலகும். பிரிந்த சொந்தங்கள் உங்களை தேடி வருவார்கள். கோயில் வழிபாடு மன அமைதியை கொடுக்கும். வேலையில் முன்னேற்றம் பெறுவீர்கள்.
மிதுனம்:
இன்று மனதில் சில கவலைகள் தோன்றி மறையும். உங்கள் முடிவுகளுக்கு சில எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். விட்டு சென்ற சொந்தம் மீண்டும் உங்களை தேடி வருவார்கள்.
கடகம்:
இன்று மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். மதியம் மேல் நற்செய்தி உங்களை தேடி வரும். குடும்ப உறுப்பினர் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது.
சிம்மம்:
இன்று வியாபாரத்தில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முன்னோர்கள் வழிபாடு உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும். தொழிலில் சிறந்து விளங்குவார்கள்.
கன்னி:
இன்று வேலையில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உணவு விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும்.
துலாம்:
இன்று மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும்.
விருச்சிகம்:
குருபார்வையால் அலைச்சல் குறையும். செலவு கட்டுப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ராகுவால் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும்.
மகரம்:
இன்று உங்கள் பேச்சுக்களில் கட்டுப்பாடு அவசியம். வீண் செலவுகள் சந்திக்கும் நாள். தாயிடம் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். நன்மையான நாள்.
கும்பம்:
ராசிக்குள் ராகு சஞ்சரித்தாலும், குருவின் சஞ்சாரம் உங்கள் நிலையை உயர்த்தும். அவருடைய பார்வைகளால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும்.
மீனம்:
இன்று உங்கள் குடும்பத்தில் எதிர்பாராத சந்தோசம் உண்டாகும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டிய நாள். மனதிற்கு பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |