இன்றைய ராசிபலன் (03.06.2024)

Report

மேஷம்

இன்று விழிப்புடன் செயற்பட வேண்டும். சில செயலில் குழப்பம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். வழக்குகள் சாதகமானதாக மாறும். பணி புரியும் இடத்தில் வேலை அதிகரிக்கும்.

ரிஷபம்

எதிர்பாராத செலவு தோன்றும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். விற்பனைகள் மந்தமாகும். அலைச்சல் ஏற்படும். 

மிதுனம்

இன்று குழப்பத்திற்கு ஆழாகுவீர்கள். தொழிலில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். அரசு வழி முயற்சி இழுப்பறிக்கப்படும். அனைத்து ஆசைகளும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் நெருக்கடியும் போட்டியும் அதிகரிக்கும்.

கடகம்

நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வருமானத்தால் வளம் காணலாம். குடும்பத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். முயற்சியால் லாபம் தேவை.

சிம்மம்

அனைத்தையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். குல தெய்வ அருளால் முன்னேற்றம் ஏற்படலாம். நேற்று வரை இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். 

கன்னி

முயற்சியில் சங்கடம் தோன்றும். தேவையற்ற குழப்பம் உண்டாகும். செயல்களில் லாபம் காண்பீர். தெளிவாக செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் அக்கறை செலுத்துவீர்கள்.

துலாம்

எதிர்பார்ப்பு அனைத்தும் நிறைவேறும். முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். வழக்கு விவகாரம் சாதகமாகும். நிதிநிலையானது உயரும்.

விருச்சிகம்

மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.  புதிய முயற்சி வெற்றிதரும்.வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய முயற்சி செய்து நல்லது.

தனுசு

நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சியில் இழுபறி உண்டாகும். தடைகளை சந்திக்கும் நாள். பயணத்தில் சங்கடங்கள் ஏற்படும்.புதிய பொறுப்பு உண்டாகும்.  எதிர்பாராத தடையும் தாமதமும் ஏற்படும்.

மகரம்

முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும். விருப்பங்கள் நிறைவேறும். மனதில் சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எதிரிகளால் சங்கடம் உண்டாகும்.

கும்பம்

பணிபுரியும் இடத்தில் கவனம் தேவை. அலட்ச்சியத்தால் சங்கடம் ஏற்படும். செயல் வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  சங்கடம் ஏற்பட்டாலும் பணத்தேவை பூர்த்தியாகும்.

மீனம்

வார்த்தைகளில் நிதானம் அவசியம். கோபம் உங்களுக்கே எதிராகும். சங்கடங்கள் விலகும். வருமானம் திருப்திதரும்.எதிர்பார்த்த பணம் வரும்.  வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US