இன்றைய ராசிபலன் (21.05.2024)

Report

மேஷம்

செய்யும் செயலில் சங்கடம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்துசேரும். கூட்டுத்தொழில் ஆதாயம் அதிகரிக்கும். முயற்சியில் இழுபறி உண்டாகும். நினைப்பதை தவிற அனைத்தும் நிகழும்.  

ரிஷபம்

அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். தடைகளை அனைத்தும் சரியாகும். முயற்சியால் முன்னேற்றம் உண்டாகும். உடல் நிலை சீராகும். முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  

மிதுனம்

இன்றைய நாளில் விருப்பமானவை நிகழும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதானமாக இருந்தால் நன்மை பெறலாம். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைக்கு முடிவு வரும். சொத்து வகையிலான சிக்கல் தீரும். 

கடகம்

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தாய்வழி உறவினரிடம் சங்கடம் விலகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். 

சிம்மம்

முயற்சி கடைசி நேரத்தில் இழுபறியாகும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை கிடைக்கும். பிரச்சினைகளை சரி செய்வீர்கள். அதிக முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிரிகளால் சில சங்கடங்கள் தோன்றும்.

கன்னி

வரவுகளில் இருந்த தடைகள் நீங்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நினைத்தது நிறைவேறும். செலவிற்கேற்ற வரவு வரும். பொருள் சேர்க்கை அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.  

துலாம்

எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். தேவையற்ற பிரச்னைகள் வரும். பணி புரிபவர்களின் ஒத்தழைப்பு அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். 

விருச்சிகம்

நிதானமாக செயற்பட்டால் நன்மை பெறலாம். விருப்பம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும். வருமான தடை உண்டாகும். வியாபாரம் முன்னேற்றமடையும். செலவுகள் வழியே விருப்பம் நிறைவேறும். 

தனுசு

வியாபாரத்தில் தடைகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். வரவு செலவில் கவனம் தேவை. எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும். 

மகரம்

உழைப்பு அதிகரிக்கும். பண வரவில் தடைகள் ஏற்படும். நினைப்பது அனைத்தும் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். சாதகமான நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். 

கும்பம்

துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பழைய பிரச்சினைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். தடைகளை சந்திப்பீர்கள். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பிரச்னைகள் உருவாகும். பொருளாதார நிலை உயரும். 

மீனம்

நேற்றைய பிரச்னைகள் இன்று முடியும். பணம் வந்துசேரும். தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US