இன்றைய ராசிபலன் (25.05.2024)

Report

மேஷம்

முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். வேலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எடுக்கும் முயற்சியில் தடை ஏற்படும். கவனத்துடன் செயற்பட வேண்டும்.  

ரிஷபம்

தடைகளை அனைத்தும் சரியாகும். செய்யும் முயற்சி பலன் அளிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உடல் நிலை சீராகும்.

மிதுனம்

தன்னம்பிக்கையுடன் செயற்பட வேண்டும். முயற்சிகளில் முழு கவனம் தேவை. நீண்ட நாள் பிரச்சினைக்கு முடிவு வரும். எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும்.

கடகம்

எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். சில சங்கடங்கள் தோன்றும். எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த சிக்கல் தள்ளிப்போகும். வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம்

மனம் குழப்பமடையும். உடலில் சோர்வு உண்டாகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குல தெய்வத்தை வழிப்படுவது சிறந்தது. சொத்தில் இருந்து வந்த பிரச்சினை தீரும்.

கன்னி

விழிப்புடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். முயற்சித்த வேலை கிடைக்கும். நண்பர்களிடம் உறவு மேம்படும். திடீர் பயணம் ஏற்படலாம்.

துலாம்

எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் கை ஓங்கும். உடல்நிலையில் சங்கடம் ஏற்படும். உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். தெளிவுடன் செயல்பட்டு தேவைகளை அடையலாம். தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.

தனுசு

உழைப்பு அதிகரிக்கும். பண வரவில் தடைகள் ஏற்படும். நினைப்பது அனைத்தும் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். சாதகமான நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

எதிர்பாராத செலவுகள் உண்டாகும். செலவிற்கேற்ற வருமானம் வரும். வேலைகள் நடந்தேறும். எடுத்த காரியத்தை போராடி முடிப்பீர்கள்.

கும்பம்

வருமானம் திருப்தி தரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். பயணத்தில் சங்கடங்கள் ஏற்படும். வெளியூர் பயணம் ஏற்படும். நிதி நிலைமை அதிகரிக்கும்.

மீனம்

வேலைகளிலும் யோசித்து செயல்படுவது நல்லது. தொழிலில் அக்கறை அதிகரிக்கும். லாபம் உயரும்.வியாபாரம் விருத்தியாகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US