இன்றைய ராசி பலன் (06-11-2026)

Report

மேஷம்:

பேச்சுகளால் சில காரிய அனுபவம் உண்டாகும். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும் கலைத்துறையில் இருப்பவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள்.

மிதுனம்:

செயலில் இருந்த தடை விலகும். உடல்நலையில் கவனமாக இருக்க வேண்டும். முயற்சிகளில் உங்களுக்கு அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான உதவிகள் சாதகமாகும்.

2026 கந்த சஷ்டி விரதம்: முருகப்பெருமானுக்கு 6 நாட்களும் என்ன நெய்வேத்தியம் படைக்க வேண்டும்?

2026 கந்த சஷ்டி விரதம்: முருகப்பெருமானுக்கு 6 நாட்களும் என்ன நெய்வேத்தியம் படைக்க வேண்டும்?

கடகம்:

கடன் பிரச்சினைகள் விலகும். தாய்மாமன் வழியே உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் கிடைக்கும்.

சிம்மம்:

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கைகளுக்கு வராத பணம் வந்து சேரும். உழைப்பிற்கேற்ற மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கும். முகத்தில் பொலிவு உண்டாகும்.

கன்னி:

நினைத்த காரியம் சில தாமதத்தை சந்திக்கலாம். திடீர் பயணங்களால் கையில் இருக்கக்கூடிய பணம் செலவாகலாம் புதிய முயற்சிகள் குறித்த சிந்தனைகள் மேம்படும்.

துலாம்:

பாரம்பரியமான விஷயங்களில் மீது ஆர்வம் இல்லாமல் போகும். முதுநிலை கல்வியில் விவேகம் கிடைக்கும். இசை துறையில் மாறுபட்ட சூழல் உண்டாகும். சில நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்:

வேலையில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். சுபகாரியங்களில் இருந்து வந்த நிலை விலகும். ஆடம்பரப் பொருட்கள் வாங்க விரும்புவீர்கள். நண்பர்களுடைய வருகை கிடைக்கும்.

தனுசு:

உடன் இருப்பவர்களால் பொறுப்பு உயரும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். பிடிவாத குணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை விலகும்.

2026 ராகு கேது பெயர்ச்சி: 6 ராசிகளுடைய வாழ்க்கையே மாறப் போகிறதாம்

2026 ராகு கேது பெயர்ச்சி: 6 ராசிகளுடைய வாழ்க்கையே மாறப் போகிறதாம்

மகரம்:

மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். செலவுகளை சமாளிப்பதற்கான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆராய்ச்சி வழி கல்வியில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்:

உயர் அதிகாரிகள் வழியாக மறைமுக ஆதாயம் பெறுவீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் செலவு வந்து விலகும். உடன் பிறந்தவர்களுடைய ஆதரவு கிடைக்கும்.

மீனம்:

குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பலதரப்பட்ட மக்களுடைய அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US