திருக்கார்த்திகை திருநாள் சிறப்பு ராசிபலன் (24-11-2026) 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கிறது

Report

மேஷம்:

நண்பர்கள் வழியே மகிழ்ச்சியான சூழல் காணப்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். கலை துறையில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

அஸ்வினி:

மகிழ்ச்சியான நாள்.

பரணி:

மாற்றமான நாள்.

கிருத்திகை:

வளர்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:

எதிலும் தனித்துவமாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் தேடி வரும். முயற்சிக்கு ஏற்ப மதிப்புகள் தாமதமாக வரலாம்.

கிருத்திகை:

பயணங்கள் சாதகமாகும்.

ரோகிணி:

வாய்ப்புகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம்:

குழப்பமான நாள்.

மிதுனம்:

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூக பணிகளில் உங்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். மனதில் புதுவிதமான கற்பனை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மிருகசீரிஷம்:

அலைச்சல் உண்டாகலாம்.

திருவாதிரை:

அனுபவம் கிடைக்கும்.

புனர்பூசம்:

கவனமாக இருக்க வேண்டும்.

ஜோதிடம்: ஜாதக ரீதியாக யாருக்கு அரசு வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு?

ஜோதிடம்: ஜாதக ரீதியாக யாருக்கு அரசு வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு?

கடகம்:

செல்வம் சேர்க்கைக்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படுவதற்கான சூழல் அமையும். தனிப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பழைய நினைவுகளால் சில கசப்புகள் வரலாம்.

புனர்பூசம்:

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பூசம்:

மகிழ்ச்சியான நாள்.

ஆயில்யம்:

கவனம் வேண்டும்.

சிம்மம்:

வியாபார பணிகளில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களில் தலையிடாதீர்கள். பொது காரியங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்து கட்டுப்பாடு விலகும்.

மகம்:

மனதில் தெளிவு பிறக்கும்.

பூரம்:

உதவிகள் தேடி வரும்.

உத்திரம்:

கட்டுப்பாடுகள் விலகும்.

கன்னி:

தந்தை வழியே உங்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். துறை சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். செயல்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகலாம்.

உத்திரம்:

ஆதரவான நாள்.

அஸ்தம்:

மாற்றம் உண்டாகும்.

சித்திரை:

அலைச்சல் ஏற்படும்.

துலாம்:

வரவுகளில் சில ஏற்ற இறக்கமான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் இடையே அனுசரித்து செல்வது அவசியம். தேவை இல்லாத விவாதங்களை குறைத்துக்கொள்வது நல்லது. திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும்.

சித்திரை:

ஏற்ற இறக்கமான நாள்.

சுவாதி:

தேவையில்லாத அலைச்சல் உண்டாகும்.

விசாகம்:

புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

விருச்சிகம்:

கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்வது அவசியம். விற்பனை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். கல்வியில் இருந்து வந்த மந்த நிலை விலகும். உயர் அதிகாரிகள் இடையே பொறுமை காப்பது அவசியம்.

விசாகம்:

அனுசரித்து செல்ல வேண்டும்.

அனுஷம்:

புரிதல் உண்டாகும்.

கேட்டை:

பொறுமையாக செயல்பட வேண்டும்.

2026 கார்த்திகை தீபம் : வழிபாட்டு நேரம், விரத விதிமுறைகள் மற்றும் தீபம் ஏற்றும் முறை

2026 கார்த்திகை தீபம் : வழிபாட்டு நேரம், விரத விதிமுறைகள் மற்றும் தீபம் ஏற்றும் முறை

தனுசு:

உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். நீண்ட நாள் சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

மூலம்:

அனுபவம் கிடைக்கும்.

பூராடம்:

பிரச்சினைகள் விலகும்.

உத்திராடம்:

மாற்றமான நாள்.

மகரம்:

திறமைக்கேற்ப பாராட்டுக்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மனதிருப்தி கிடைக்கும். நண்பர்கள் வழியே அனுசரித்து செல்வது அவசியம். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும்.

உத்திராடம்:

திருப்தியான நாள்.

திருவோணம்:

அனுசரித்து செல்ல வேண்டும்.

அவிட்டம்:

புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்:

அரசு காரியங்களில் இருந்து வந்த தடை விலகும். வியாபாரத்தில் சில சலுகைகளை பெறுவீர்கள். வேலையில் வளர்ச்சி உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடும் நிலை வரலாம். கவனம் வேண்டும்.

அவிட்டம்:

தடைகள் விலகும்.

சதயம்:

லாபகரமான நாள்.

பூரட்டாதி:

குழப்பங்கள் விலகும்.

மீனம்:

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகள் உடைய தொடர்புகளை பெறுவீர்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு கைக்கூடி வரும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

பூரட்டாதி:

பொறுமை காப்பது அவசியம்.

உத்திரட்டாதி:

சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.

ரேவதி:

ஆர்வம் உண்டாகும். 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US