இன்றைய ராசிபலன் (26-11-2026) இன்று அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் ராசிகள் எவை?
மேஷம்:
எதிர்பாராத சில திருப்புங்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான தைரியம் பிறக்கும். புதிய முயற்சிகளைப் பற்றிய சிந்தனை வரலாம். ஆன்மீக பணிகளில் தெளிவு உண்டாக்கும்.
அஸ்வினி:
திருப்பங்கள் நிறைந்த நாள்.
பரணி:
தேடல் அதிகரிக்கும்.
கிருத்திகை:
மாற்றும் உண்டாகும்.
ரிஷபம்:
நெருக்கமான உறவுகள் இடையே ஆதரவு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.
கிருத்திகை:
ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரோகிணி:
இலக்குகள் பிறக்கும்.
மிருகசீரிஷம்:
மேன்மையான நாள்.
மிதுனம்:
கூட்டு வியாபாரங்களில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். நண்பர்களைப் பற்றிய புரிதல் பிறக்கும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முன்கோபம் இல்லாமல் நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.
மிருகசீரிஷம்:
புரிதல் உண்டாகும்.
திருவாதிரை:
குழப்பமான நாள்.
புனர்பூசம்:
சிந்தனை தெளிவாகும்.
கடகம்:
உடன்பிறந்தவர்களால் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதிர்பாராத சிலரின் நட்புகளை பெறுவீர்கள்.
புனர்பூசம்:
ஆதரவுகள் கிடைக்கும்.
பூசம்:
அனுபவங்கள் உண்டாகும்.
ஆயில்யம்:
மாற்றம் நிறைந்த நாள்.
சிம்மம்:
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் தேடி வரலாம். ஆன்மீகம் தொடர்பான வேலையில் ஆர்வம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் நட்பு அதிகரிக்கும்.
மகம்:
பொறுப்புகள் உயரும்.
பூரம்:
ஆதாயமான நாள்.
உத்திரம்:
லாபகரமான நாள்.
கன்னி:
சமூக நிகழ்வுகளில் புதிய கண்ணோட்டம் உருவாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து சில உதவிகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தடைபட்ட வேலை முடியும். வியாபாரங்களில் புதிய மாற்றங்கள் பிறக்கும்.
உத்திரம்:
புரிதல் உண்டாகும்.
அஸ்தம்:
ஈடுபாடு கிடைக்கும்.
சித்திரை:
மாற்றங்கள் உருவாகும்.
துலாம்:
பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்வது அவசியம். குழந்தைகளால் மதிப்பு உயரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வியாபாரங்களில் உயர்வு கிடைக்கும். மற்றவர்களுடைய தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள்.
சித்திரை:
மதிப்பு உயரும்.
சுவாதி:
மேன்மையான நாள்.
விசாகம்:
தேவைகள் நிறைவேறும்.
விருச்சிகம்:
உறவினர்களை அனுசரித்து செல்வது அவசியம் வேண்டும். எதிர்காலம் குறித்த பயம் உருவாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் சோர்வு உண்டாகலாம். பயணம் சார்ந்த மனச்சோர்வும் அலைச்சலும் உருவாகலாம்.
விசாகம்:
அனுசரித்து செல்ல வேண்டும்.
அனுஷம்:
அலைச்சல் உண்டாகலாம்.
கேட்டை:
அலைச்சல் உண்டாகலாம்.
தனுசு:
மாணவர்களுக்கு கல்வியில் திருப்திகரமான நிலை உருவாகும். பிரிந்து சென்ற குடும்ப உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். தவறி போன சில பொருட்கள் கைகளுக்கு வந்து சேரும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும்.
மூலம்:
திருப்தியான நாள்.
பூராடம்:
மேன்மையான நாள்.
உத்திராடம்:
ஆசைகள் உருவாகும்.
மகரம்:
மனதளவில் புதிய வழி பிறக்கும். உறவுகள் இடையே பொறுமை காப்பது அவசியம். வழக்கில் சாதகமான தீர்ப்பு உருவாக்கும். வேலை செய்யும் இடங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட சில வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள்.
உத்திராடம்:
பொறுமை வேண்டும்.
திருவோணம்:
வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம்:
ஆலோசனையை பெறுவீர்கள்.
கும்பம்:
வியாபார விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். புதுவிதமான கனவுகள் உருவாகும். இறைவழிபட்டால் மனதில் புதிய நம்பிக்கையை பிறக்கும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் உருவாகும்.
அவிட்டம்:
மகிழ்ச்சியான நாள்.
சதயம்:
புதிய கனவு பிறக்கும்.
பூரட்டாதி:
முன்னேற்றமான நாள்.
மீனம்:
பேச்சில் அனுபவ அறிவு பிறக்கும். கலை விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உயர் அதிகாரிகள் உடைய புரிதல் பிறக்கும். கற்பனை சார்ந்த விஷயங்களில் திறமை வெளிப்படும். பிள்ளைகளை அனுசரித்து செல்ல வேண்டும்.
பூரட்டாதி:
அனுபவம் வெளிப்படும்.
உத்திரட்டாதி:
புரிதல் அதிகரிக்கும்.
ரேவதி:
அனுசரித்து செல்ல வேண்டும்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.