இன்றைய ராசி பலன்(13.09.2024)

Report

மேஷம்

வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.சகா ஊழியர்களை அனுசரித்துச் சென்று ஆதாயம் காண வேண்டிய நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.

ரிஷபம்

உழைப்பால் உயர்வடையும் நாள். மனதில் உண்டான குழப்பம் விலகும். போராடி வெற்றிபெற வேண்டிய நாள். தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

மிதுனம்

உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்.நிதானம் காக்க வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும்.

கடகம்

தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.

சிம்மம்

மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பெரியோர் ஆலோசனை நன்.மைதரும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நடைதிறக்கப்படும் கோயில்

வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நடைதிறக்கப்படும் கோயில்


கன்னி

உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடி ஏற்படும்.

துலாம்

பணவரவில் இருந்த தடைகள் விலகும்.உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். உடன் பணி புரிபவர்களால் சங்கடத்திற்கு ஆளாவீர்.

விருச்சிகம்

வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.

தனுசு

முயற்சியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் இன்று ஓரளவு ஆதாயம் காண்பீர்.

மகரம்

வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் உயரும்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

கும்பம்

பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் உங்களைத் தேடிவரும்.

மீனம்

பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். தொழிலில் மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். பணியாளர் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

    

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US