இன்றைய ராசி பலன் (14.08.2024)
மேஷம்
வேலை பார்க்கும் இடத்தில் சில எதிப்புகளை சந்திக்கும் நாள்.மனதில் இருந்த சங்கடம் விலகும் நேற்றைய நிலை மாறும்.எதையும் பலமுறை யோசித்து திட்டமிட்டு வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகலாம்.வியாபாரத்தில் சிறு சிறு மறைமுக தொல்லை ஏற்படும்.எடுக்கும் முயற்சிகளால் முன்னேற்றம் காணும் நாள்.
மிதுனம்
மனதில் எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து செயலில் லாபம் காண்பீர்.நீங்கள் செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.
கடகம்
நீங்கள் செய்துவரும் தொழிலில் உங்கள் அனுகுமுறை லாபம் தரும்.மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் அதிகரிக்கும்.மனம் சோர்வடையும்.
சிம்மம்
எடுக்கும் முயற்சியில் சில தடைகளை சந்திப்பீர்கள்.வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர்கள். எதிலும் தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றியடைவீர்.
கன்னி
வேலை செய்யும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கலாம்.இருந்தாலும் யோகமான நாள். செய்துவரும் தொழிலில் கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபத்தை உண்டாகும்.
துலாம்
உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.அவசர வேலை செய்ய முடியாமல் போகும்.பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.எதிர்பார்த்த வருமானம் வரும்.
விருச்சிகம்
தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படலாம்.அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.
தனுசு
வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு உண்டாகும்.தொழிலில் ஏற்பட்ட வருமானம் திருப்தியை தரும்.
மகரம்
நண்பர்கள் உதவியால் முன்னேற்றம் காணும் நாள். தடைபட்ட வேலை வேகமாக நடக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு குறையும்.
கும்பம்
உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
மீனம்
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.இறைவழிபட்டால் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும்.மனதில் குழப்பம் அதிகரிக்கும்.புதிய முயற்சியை இன்று தள்ளி வைப்பது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |