இன்றைய ராசி பலன்(16.10.2024)

Report

மேஷம்

உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது. இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்

வியாபாரத்தில் லாபம் காண்பீர்.நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும்.உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நடந்தேறும்.

கடகம்

ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.பண வரவு அதிகரிக்கும்.வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பீர்.அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.

சிம்மம்

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.வேலைபளு அதிகரிக்கும். பிறர் செயல் உங்களை சங்கடப்படுத்தும். வாகனப் பயணத்தில், இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.

கன்னி

குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உங்கள் செயல் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.நண்பர்கள் ஆதரவுடன் வேலைகளை நடத்தி முடிப்பீர். சிறு வியாபாரிகளுக்கு இன்று வருமானம் உயரும்.

மதுரை மீனாட்சி அம்மன் பற்றி பலரும் அறிந்திடாத முக்கியமான விஷயங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் பற்றி பலரும் அறிந்திடாத முக்கியமான விஷயங்கள்


துலாம்

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும். இழுபறியான வழக்கு சாதகமாகும்.பொது சேவையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மதிப்பு உண்டாகும். செல்வாக்கு உயரும். உடல் உபாதைகள் ஏற்படும்.

விருச்சிகம்

உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும்.

தனுசு

நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர். வரவேண்டிய பணம் வரும்.தாய்வழி உறவினரின் ஆதரவுடன் வேலை நடந்தேறும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.

மகரம்

ஒரு சிலர் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர். நேற்றைய பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.சகோதரர்கள் உதவியுடன் நின்று போன வேலை நடக்கும்.

கும்பம்

திட்டமிட்டிருந்த வேலைகளை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகளை சந்திப்பீர்.மன அமைதி காப்பது நல்லது.வழக்கு விஷயத்தில் எடுக்கும் முயற்சியில் கவனம் தேவை.கவனமாக இருக்க வேண்டிய நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US