இன்றைய ராசி பலன்(28.09.2024)
மேஷம்
புதிய முயற்சிகளை எடுப்பது தவிர்க்கவேண்டும்.சாதுர்யமாக செயல்பட்டு சாதனை புரியும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.
ரிஷபம்
முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். யோகமான நாள். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச்செல்வர்.
மிதுனம்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும்.
கடகம்
இழுபறியாக இருந்த பிரச்னையில் தீர்வு காண்பீர். நட்பு வட்டம் விரிவடையும்.கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும்.
சிம்மம்
திடீர் செலவுகள் தோன்றும். சிந்தித்து செயல்பட சங்கடங்கள் குறையும்.வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெரியோர் ஆலோசனை நன்மைதரும்.
கன்னி
உங்கள் நம்பிக்கை வெற்றியாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம் வசூலாகும்.
துலாம்
வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.தொழிலில் இருந்த போட்டி விலகும். உங்கள் அறிவாற்றலால் நினைத்ததை அடைவீர்.
விருச்சிகம்
தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.பிறரை நம்பி நீங்கள் ஈடுபடும் வேலையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
தனுசு
பண நெருக்கடியால் சங்கடம் தோன்றும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.
மகரம்
வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மைதரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.நண்பர்களால் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். நீங்கள் நினைப்பது நடந்தேறும்.
கும்பம்
உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்.உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர். திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.
மீனம்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். தடைப்பட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்கு வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |