இன்றைய ராசி பலன்(27.11.2024)
மேஷம்
வெளியூர் பயணம் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.உங்களுடைய மரிமுக எதிரிகளை கண்டுகொள்வீர்கள்.அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.
ரிஷபம்
குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.செய்த தவறை உணர்ந்து பார்ப்பீர்கள்.தடைபட்ட காரியம் எளிதாக முடியும்.எதிர் பார்த்த வேலை கிடைக்கும்.உடன் பிறந்தோரை அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்
மனதில் சஞ்சலம் உண்டாகும்.எதிர்காலத்தை பற்றிய பயம் உண்டாகும்.வருமானம் சிறப்பாக வந்தாலும் செல்வம் சேர்ந்தே வரும்.நீண்ட கைக்கு வராத பூர்வீக சொத்து கையில் கிடைக்கும்.
கடகம்
நினைப்பது நிறைவேறும். மக்கள் சேவையில் ஈடுபடுவீர். மற்றவர் பாராட்டிற்கு ஆளாவீர்.பிறரால் முடிக்க முடியாத வேலைகளை முடித்து லாபம் காண்பீர். திறமை வெளிப்படும். நெருக்கடி நீங்கும்.
சிம்மம்
வியாபாரத்தை விரிவு செய்வதை பற்றிய ஆலோசனை செய்வீர்கள்.சுபநிகழ்ச்சியில் பங்குபெறுவீர்கள்.பிள்ளைகள் உடல்நிலையில் அக்கறை செலுத்துவீர்கள்.
கன்னி
கடந்த காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும்.துரோகம் செய்தவரை கண்டுகொள்வீர்கள்.வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
துலாம்
மனதில் தெளிவு பிறகும்.இன்று எதையும் போராடி சமாளிக்கும் நாள்.உழைப்பிற்கு ஏற்ப வருமானம் வரமால் போகலாம்.இறைவழிபாடு சிறந்த மாற்றத்தை கொடுக்கும்.
விருச்சிகம்
உங்கள் செயலில் லாபம் ஏற்படும்.இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.வழக்கமான செயல்களில் லாபம் காண்பீர். தொழிலில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு
உங்களுடைய குடும்ப பிரச்சனையை வெளியில் சொல்லவேண்டாம்.சிறு சிறு சண்டைகள் உருவாகும்.மனதில் சங்கடம் தோன்றினாலும் மாலை மேல் உற்சாகமாக செயல்படுவீர்கள்.
மகரம்
விஐபிகள் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். தந்தைவழி உறவுகளால் லாபம் காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
வெளியூர் பயணத்தில் தடை தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சி இன்று வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தள்ளியிருப்பது நல்லது.யாருக்கும் பரிந்து பேசாதீர்கள்.
மீனம்
உங்களுடைய கனவு நிறைவேறும்.மனக்குழப்பம் அகலும்.நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.சமுதாயத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.சுற்று சூழல் பற்றி புரிந்து கொள்ளும் நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |