இன்றைய ராசிபலன் (15.08.2024)

Report

மேஷம்

இன்று எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியாகும்.நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். இருந்தாலும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

எதிர்பாராத நெருக்கடி விலகும் நாள்.எதிர்பார்த்த வருவாய் வரும். போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றி மறையும்.

மிதுனம்

வியாபாரத்தில் லாபம் அடைவதற்கான வழிகளைக் அடைவீர்கள்.எடுக்கும் முயற்சிகளில் முழுமையாக கவனம் செலுத்துவது அவசியம்.நெருங்கிய நபர்களுக்கு கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும்.

கடகம்

பல நாள் வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.அலுவலகத்தில் எடுக்கும் முயற்சி நிறைவேறும் நாள். வருமானம் அதிகரிக்கும்.உங்கள் செல்வாக்கு இன்று வெளிப்படும்.

சிம்மம்

உங்க மனதில் உள்ள விருப்பம் நிறைவேறும் நாள்.வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.குலதெய்வத்தை வழிபட்டு நன்மை அடையும் நாள்.

கன்னி

நண்பர்கள் உதவியால் சில செயலை செய்து முடிப்பீர்கள்.திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை ஏற்படுத்தும். தேவை இல்லாத விஷயங்களை நினைத்து மனம் சோர்வடைய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை சென்றால் இந்த கோயில்களை தரிசிக்க தவறாதீர்கள்

சென்னை சென்றால் இந்த கோயில்களை தரிசிக்க தவறாதீர்கள்


துலாம்

இன்று வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.செயல்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள். எதிர்பாராத சங்கடம் தோன்றும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

விருச்சிகம்

நீண்ட நாள் ஆவலுடன் எதிர்பார்த்த தகவல் வரும்.தெளிவுடன் செயல்பட்டு தேவையை நிறைவேற்றும் நாள். தடைபட்ட வேலை முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும்.

தனுசு

குடும்பத்தினர் தேவையை அறிந்து அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் கவனக்குறைவால் சில சங்கடம் ஏற்படும்.

மகரம்

உங்கள் வேலை எளிதாக முடியும் நாள்.எதிலும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி இழுபறியாகும். செயல்களைப் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.

கும்பம்

உங்கள் விருப்பம் நிறைவேறும்.இருந்தாலும் மதியம் மேல் நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடம் உருவாகலாம்.

மீனம்

உங்கள் மனதில் இருந்த சங்கடம் நீங்கும்.நெருக்கடி விலகும். தொழிலில் அக்கறை செலுத்துவீர்கள்.தொழிலில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US