இன்றைய ராசி பலன்(12-10-2025)

Report

 மேஷம்:

இன்று உங்கள் முயற்சிக்கு ஏற்ப பலன் கிடைக்கும். வேலை மாற்றம் செய்வதற்கான சிந்தனை உண்டாகும். சமுதாய பணிகளில் ஈடுபாடு செலுத்துவீர்கள். மதிப்பு உயரும் நாள்.

ரிஷபம்:

பழைய பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல முடிவை பெறுவீர்கள்.கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். வருமான உயர்வை பற்றிய சிந்தனை உண்டாகும். பெருமை அடையும் நாள்.

மிதுனம்:

இன்று மனம் காலை முதல் சுற்று பதட்டமாக காணப்படும். மனைவியை அனுசரித்து செல்வது நல்லது. சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுடைய கருத்துக்களை மாற்றுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கடகம்:

இன்று நெருக்கமானவர்களிடம் சில மனக்கசப்புகள் உண்டாகலாம். வியாபாரத்தில் மறைமுகமான எதிரிகள் உருவாகுவார்கள். ரகசியமான சில விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

சிம்மம்:

குடும்பத்தினர் உடைய எண்ணத்தை புரிந்து நடந்து கொள்வீர்கள். குடும்பம் உங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள். பொருளாதாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் விலகும்.

கன்னி:

இன்று சமுதாயத்தில் மிகப்பெரிய நபருடைய அறிமுகத்தை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். வேலையில் அனுபவத்தை பெறுவீர்கள்.

உடன் பிறந்தவர்களுக்காக உயிரையே கொடுக்கும் 3 ராசியினர் யார் தெரியுமா?

உடன் பிறந்தவர்களுக்காக உயிரையே கொடுக்கும் 3 ராசியினர் யார் தெரியுமா?

துலாம்:

கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் முடிவிற்கு வரும் தந்தை உங்களுக்கு ஆதரவை அளிப்பார். குடும்பத்தில் புரிதல் உண்டாகும்.

விருச்சிகம்:

இன்று மற்றவர்கள் நம்பி முக்கியமான வேலைகள் ஒப்படைக்காதீர்கள். உங்களைப் பற்றிய சில வதந்திகள் வரலாம். செலவுக்கு ஏற்ற வரவுகளை பெறுவீர்கள்.

தனுசு:

இன்று கடினமான வேலையையும் மிக சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உள்ள சங்கடம் விலகும். போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் நல்ல முறையில் தயாராகுவார்கள்.

மகரம்:

தடைபட்ட சில காரியங்கள் மீண்டும் எடுத்து செய்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நல்ல முறையில் நடக்கும். புகழ் பெறக்கூடிய அற்புதமான நாள்.

கும்பம்:

தேவையில்லாமல் பிறரிடம் உங்களுடைய சொந்த வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளாதீர்கள். அத்தை வழி உறவால் உங்களுக்கு சில சங்கடம் உண்டாகும். கவனம் தேவை.

மீனம்:

இன்று உடன் வேலை செய்பவர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வேலைக்காக சிலர் வெளியூர் செல்ல நேரலாம். பதவி உயர்வை பெறக்கூடிய அற்புதமான நாள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US