12 ராசிகளுக்கும் அதிக அளவில் டென்ஷன் கொடுக்கக்கூடிய ராசிகள் யார் தெரியுமா ?

By Sakthi Raj Sep 07, 2026 01:00 PM GMT
Report

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சில ராசியினர் ஒத்து வராத ராசியாக இருப்பார்கள். அவர்கள் பேசினாலே அவர்களுக்கு தலைக்கு மேல் டென்ஷன் வந்து விடும்.

அந்த வகையில், எந்த ராசியினருக்கு எந்த ராசியினர் அதிக அளவில் டென்ஷன் கொடுக்கக்கூடியவர் என்று பார்ப்போம்.

மேஷம்:

இவர்களை மகர ராசியினர் அதிக அளவில் ரூல்ஸ் போட்டு டென்ஷன் ஆக்கிவிடுவார்கள்.

ரிஷபம்:

இவர்களை கும்ப ராசியினர் மாத்தி மாத்தி பேசி குழப்பத்திற்கு தள்ளி விடுவார்கள்.

மிதுனம்:

இவர்களை மீன ராசியினர் இவர்கள் மனதில் இருப்பதை பேசவிடாமல் சண்டை செய்து கொண்டிருப்பார்கள்.

ரூபாய் 23 கோடிக்கு காப்பீடு.. 66 கிலோ தங்கம் 335 கிலோ வெள்ளியில் ஜொலிக்கும் விநாயகப் பெருமான்

ரூபாய் 23 கோடிக்கு காப்பீடு.. 66 கிலோ தங்கம் 335 கிலோ வெள்ளியில் ஜொலிக்கும் விநாயகப் பெருமான்

கடகம்:

இவர்களை மேஷ ராசியினர் தன்னுடைய அவசர முடிவால் டென்ஷன் ஆக்கிவிடுவார்கள்.

சிம்மம்:

இவர்களை விருச்சிக ராசியினர் வெளிப்படையாக பேசாமல் எப்பொழுதும் டென்ஷன் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

கன்னி:

இவர்களை தனுசு ராசியினர் எப்பொழுதும் கோபம் உண்டு செய்து வேடிக்கை பார்ப்பார்கள்.

துலாம்:

இவர்களை கடக ராசியினர் பழைய கதைகளை பேசி எப்பொழுதும் டென்ஷன் ஏத்திவிடுவார்கள்.

பகவத் கீதை தத்துவங்கள்: இனிமையாக பேசும் எல்லோரும் நன்மை செய்வார்களா?

பகவத் கீதை தத்துவங்கள்: இனிமையாக பேசும் எல்லோரும் நன்மை செய்வார்களா?

விருச்சிகம்:

இவர்களைப் பொறுத்தவரை மிதுன ராசியினர் சொல்றதை கேட்க வேண்டும். ஆதலால் டென்ஷன் ஆகிவிடுவார்கள்.

மகரம்:

இவர்களை மீன ராசியினர் எப்பொழுதும் செய்த தவறை சொல்லிக் காண்பித்து டென்ஷன் ஆக்கிவிடுவார்கள்.

கும்பம்:

இவர்களை ரிஷப ராசியினர் எப்பொழுதும் பிடிவாத பேச்சால் அதிகம் டென்ஷன் ஆக்கிவிடுவார்கள்.

மீனம்:

இவர்களை சிம்ம ராசியினர் எப்பொழுதும் நக்கலாக பேசி டென்ஷன் ஆகிவிடுவார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US