மன கவலைகள் நீங்க வழிபட வேண்டிய வடபழனி ஆண்டவர் கோயில்
மனிதனாக பிறந்தால் யாருக்கு தான் துன்பம் இல்லை. மானிட வாழ்க்கையில் இன்பம் துன்பம் இவை கட்டாயம் எல்லோரும் கடந்தாகவேண்டும். அப்படியாக,துன்ப காலங்களில் பலரும் கோயிலுக்கு செல்ல விரும்புவார்கள்.
அவ்வாறு சென்று வரும் பொழுது அவர்களின் மனதின் பாரம் குறைவதை பார்க்க முடியும். அந்த வகையில் தீராத மனக்கவலைகள் தீர நாம் சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலுக்கு சென்று வர நல்லதோர் தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
அதாவது முருகன் என்றாலே வினை தீர்ப்பவன். நாம் அவனை மறந்தாலும் அவன் நம்மை மறக்கமாட்டேன். அவ்வளவு சக்தி வாய்ந்த முருகனை தரிசிக்க நம்முடைய மனக்கவலைகள் தீரும் என்று சொல்கிறார்கள்.
அதே போல் இந்த பிரபஞ்சம் சக்தி என்பது உண்மையா? இந்த பிரபஞ்சம் நம்முடன் உரையாடுமா? என்று சந்தேகம் பலருக்கும் இருக்கும். அப்படியாக,நாம் பிரபஞ்சம் வழி தான் நம்முடைய வாழ்க்கை இருப்பதற்கு என்பதற்கு அறிகுறிகள் என்ன என்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஈஸ்வரி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |