ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது
By Yashini
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும்.
இதில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, வருகிற 30ஆம் திகதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.

இதில் பகல் பத்து உற்சவம் 31ஆம் திகதி முதல், ஜனவரி 9ஆம் திகதி வரையிலும், ராப்பத்து உற்சவம் ஜனவரி 10ஆம் திகதி முதல், 20ஆம் திகதி வரையிலும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு அடுத்த மாதம் 10ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US