வாஸ்து: மேற்கு பார்த்த வீட்டு மனை எப்படி இருக்க வேண்டும்?
By Yashini
ஜோதிடத்தின்படி, ஒரு கட்டிடத்தைக் கட்டமைக்கும் போதும் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமாகும்.
வீட்டில் உள்ள பொருட்களை சரியான திசை நோக்கி வைக்கும் பட்சத்தில் வீட்டில் செல்வம் செழிப்படையும்.
வீட்டின் படுக்கையறை, சமையலறை குறிப்பிட்ட இடத்தின் திசைக்கு ஏற்ப சில விடயங்களை வைப்பது எதிர்மறை ஆற்றல் வீட்டிற்கு உள்ளே வராது என்று நம்பப்படுகிறது.
அந்தவகையில், மேற்கு பார்த்த வீடுகளுக்கான வாஸ்து குறிப்புகளை வளம் வாஸ்து Dr. அசோகன் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |