தீராத கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு
ஒவ்வொரு வீடுகளிலும் ஏதேனும் ஒரு கால சூழ்நிலையில் கடன் என்பது அவர்கள் சந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான தருணம் ஆகிறது. கடன் ஒரு மனிதனுக்கு பல்வேறு வகையான பாடங்களை கற்றுக்கொடுக்கக்கூடியது.
அப்படியாக சிலருக்கு விதியின் வழியாக கடன் ஏற்படலாம், இன்னும் சிலருக்கு அவர்கள் இருக்கும் இடம் சரியில்லாத நிலையால் கடன் பிரச்சனை உண்டாகலாம். அதாவது ஒரு மனிதன் வாழ்வில் வாஸ்து என்பது ஒரு முக்கிய பங்கு வகித்து அவர்கள் வாழ்க்கையில் சில திருப்பங்களை கொடுக்கிறது.
அந்த வகையில் தீராத கடன் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்கள் கட்டாயம் அவர்கள் இருக்கும் வாஸ்துவை சரி பார்த்துக் கொள்வது நல்லது. அப்படியாக நாம் எவ்வாறு எளிய பரிகாரங்கள் கொண்டு கடன் பிரச்சனையில் இருந்து மீள்வது என்று பல்வேறு வாஸ்து தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







