வீடுகளில் இருக்க வேண்டிய பணத்தை ஈர்க்கும் 6 முக்கிய வாஸ்து செடிகள்

By Sakthi Raj Jul 24, 2026 11:58 AM GMT
Report

 நம்முடைய வீடுகளில் வைக்கக்கூடிய செடி கொடிகளும் நம்முடைய வாஸ்து மற்றும் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் தருகிறது. அந்த வகையில் வீட்டில் இருக்க வேண்டிய பணத்தை ஈர்க்கும் ஆறு முக்கிய செடிகள் பற்றி பார்ப்போம்.

1.நெல்லிக்காய்:

நெல்லிக்காயில் லட்சுமி கடாட்சம் அதிகம் நிறைந்து உள்ளது. இதை வீடுகளில் வைப்பதால் மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருள் கிடைக்கிறது.

நீங்கள் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட பகவான் கிருஷ்ணர் சொல்லும் 5 வழிமுறைகள்

நீங்கள் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட பகவான் கிருஷ்ணர் சொல்லும் 5 வழிமுறைகள்

2. சங்குப்பூ:

சங்குப்பூ பெருமாளையும் மஹாலட்சுமி தேவியையும் குறிக்கிறது. இதனை வீடுகளில் வைக்கும் பொழுது பெருமாளின் பரிபூர்ண அருளால் நமக்கு தடை இல்லாத பணவரவு கிடைக்கிறது.

3. துளசி:

வீடுகளில் தினமும் துளசி செடி வைத்து வழிபாடு செய்யும் பொழுது நமக்கு மகாலக்ஷ்மியின் அருளும், நினைத்த காரியம் நிறைவேறுவதோடு நமக்கு பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமைகிறது.

வீடுகளில் இருக்க வேண்டிய பணத்தை ஈர்க்கும் 6 முக்கிய வாஸ்து செடிகள் | Vastu Plants Should Keep At Home For Wealthy Life

2026: ஆகஸ்ட் மாதம் விபரீத ராஜயோகம் பெரும் விருச்சிக ராசியினர்

2026: ஆகஸ்ட் மாதம் விபரீத ராஜயோகம் பெரும் விருச்சிக ராசியினர்

4. கற்றாழை:

இந்த செடியை வீடுகளில் வைக்கும் பொழுது கண் திருஷ்டி குறைத்து நமக்கு செல்வதை அதிகரிக்கிறது.

5. மணி பிளான்ட்:

நமக்கு அட்டகாசமான செல்வவளத்தையும் கடன் சுமை குறைத்து நல்ல நேரம் வழங்குகிறது.

6. மல்லிகை:

இந்த செடி அமைதி மற்றும் நல்ல நறுமணத்தை குறிப்பதால். நமக்கு மன அமைதி கிடைப்பதோடு நிம்மதி கொடுக்கிறது. 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US