இந்த 4 ராசிகள் நகை அடகு வைத்தால் மீட்கவே முடியாதாம்
மனிதர்களுக்கு சில பண கஷ்டங்கள் வரும் பொழுது நம் வீடுகளில் உள்ள தங்க நகைகளை அடகு கடைகளில் வைத்து பணமாக பெற்று அதை பயன்படுத்துவோம். ஆதலால் தங்கம் என்பது நமக்கு ஒரு மிகப்பெரிய சேமிப்பாகவும் பல நேரங்களில் உதவக்கூடிய ஒரு அற்புதமான பொருளாகவும் இருக்கிறது.
அப்படியாக ஒரு சில ராசியினருக்கு இயல்பாகவே அவர்கள் வாங்கிய தங்கங்களை அடகு வைக்கும் பொழுது அவர்களால் அதை மீட்டு எடுக்க முடியாது என்று ஜோதிட ரீதியாக சொல்கிறார்கள். அவர்களுடைய தங்கத்தை அடகு வைக்கும் பொழுது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
அப்படியாக மனிதர்கள் அவர்களுடைய கஷ்டமான சூழ்நிலை எவ்வாறு சமாளிக்க வேண்டும்? வாஸ்து பிரச்சனையை எப்படி கடந்து வர வேண்டும் என்று பல்வேறு வாஸ்து குறிப்புகளையும் ஆன்மீக குறிப்புகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் விநாயகம் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







