சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள்!

By Vinoja Apr 11, 2026 10:21 AM GMT
Report

ஜோதிட ரீதியில் சுக்கிரன் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அசுர குருவாக அறியப்படும் சுக்கிரன் காதல் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான திகழ்கின்றார்.

ஒருவருடைய பிறப்பு ராசியில் சுக்கிரனின் நிலை வலுவாக இருந்தால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் சகல செல்வ செழிப்பையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வார்கள்.

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள்! | Venus Transits Mrigashir Nakshatra Who Get Money

அந்தவைகையில், மே 8ஆம் திகதி சுக்கிரன் ரிஷப ராசியில் உள்ள மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியடைகின்றார்.

இதன் தாக்கமானது 12 ராசிகளின் வார்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினாலும்,பெருமளவில் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

ரிஷபம்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள்! | Venus Transits Mrigashir Nakshatra Who Get Money

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கரன் தன்னுடைய சொந்த ராசியிலேயே பெயர்ச்சியாவதால், இந்த பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியில் பாரிய முன்னேற்றத்தை கொடுக்கப்போகின்றது.

நீண்ட காலமாக இருந்துவந்த நிதி நெருக்கடிகள் நீங்கி கடன் தொலைகளுக்கு முடிவு கட்டும் அளவுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். 

முன்னைய முதலீடுகளில் இருந்து  நல்ல லாபம் கிடைக்கும். மன அமைதி உண்டாகும். ஆடம்பட பொருட்களை வாங்குவதற்கான யோகம் உண்டாகும். 

மிதுனம் 

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள்! | Venus Transits Mrigashir Nakshatra Who Get Money

மிதுன ராசிக்காரர்களுக்கு குறித்த சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியானது தொழில் ரீதியில் எதிர்பாரத அளவுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். 

சுக்கிரனின் ஆசியால் காதல் உறவுகள் வலுப்பெறும். திருமண உறவில் நீண்ட காலமாக இருந்துவந்த சிக்கல்கள் நீங்கி கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

குறிப்பாக எதிர்பாராத வகையில் பெரிய தொகை பணம் கைக்கு வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான யோகம் காணப்படுகின்றது.

கடகம்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள்! | Venus Transits Mrigashir Nakshatra Who Get Money

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது கடக ராசியினருக்கு காதல் வாழ்க்கை, தொழில் வாழ்க்கை ஆகிய இரண்டிலும் பல்வேறு வகையிலும் சாதக பலன்கள் கிடைக்கும். 

புதிய தொடர்புகள் மூலம் அதிக லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. நிதி ரீதியில் அசுர வளர்ச்சி உண்டாகும். 

புதிய ஒப்பந்தங்களில் இருந்து பெரிய தொகை லாபம் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.மே மாதத்தில் இருந்து இவர்களின் வாழ்க்கையே மாறப்போகின்றது.




+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US