12 ராசிகளின் தனி சிறப்புகள் என்ன ? இந்த குணம் தான் எல்லோரையும் கவரக்கூடியதாம்
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அதே போல், 12 ராசிகளின் தனி சிறப்புகள் என்ன என்று பார்ப்போம்.
மேஷம்:
இவர்களுடைய துணிச்சல் தான் இவர்களுடைய சிறப்பு.
ரிஷபம்:
இவர்களுடைய அமைதிக்குள் இருக்கக்கூடிய ஆபத்துதான் இவர்களுக்கு அழகும் சிறப்பும் கூட.
மிதுனம்:
இவர்களுடைய மாஸ்டர் மைண்ட் தான் இவர்களுடைய சிறப்பம்சமாக உள்ளது.
கடகம்:
இவர்களுடைய விசுவாசம் தான் இவர்களுடைய சிறப்பு மற்றும் எல்லோரும் மதிக்கக்கூடிய குணமாகும்.

சிம்மம்:
இவர்களுடைய கம்பீரம் தான் இவர்களுடைய சிறப்பாக உள்ளது.
கன்னி:
இவர்களுடைய நுண்ணறிவு தான் இவர்களுடைய சிறப்பம்சமாக இருக்கிறது.
துலாம்:
இவர்களுடைய அழகுதான் இவர்களுடைய சிறப்பு அம்சமாக இருக்கிறது.
விருச்சிகம்:
இவர்களுடைய அறிவும் எதையும் தீர ஆராய்ந்து செயல்படக்கூடிய தன்மை தான் இவர்களுடைய சிறப்பு அம்சமாக உள்ளது.
தனுசு:
இவர்களுடைய தெளிவான சிந்தனை தான் இவர்களுடைய மிகப்பெரிய சிறப்பம்சமாக இருக்கிறது.
மகரம்:
இவர்களுடைய புத்திசாலித்தனம் எதையும் திட்டமிட்டு செய்யக்கூடிய அமைப்புதான் இவர்களுடைய சிறப்பு அம்சம்.
கும்பம்:
இவர்களுடைய தெளிவான சிந்தனை தான் இவர்களுடைய சிறப்பு அம்சமாக இருக்கிறது.
மீனம்:
இவர்களுடைய நல்ல தெளிவான மனம் தான் இவர்களுடைய சிறப்பு அம்சம்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |