ஜோதிடம்: 12 ராசிகளின் முற்பிறவி ரகசியம் என்ன தெரியுமா?

By Sakthi Raj Apr 03, 2026 05:54 AM GMT
Report

 நம்முடைய இந்து மதத்தில் மனிதர்கள் பல பிறவிகள் எடுத்துப்பதாக நம்பப்படுகிறது. அதாவது மனிதர்கள் செய்யக்கூடிய கர்மவினைகளுக்கு ஏற்ப அவர்களுடைய பிறப்பு நடப்பதாக சொல்கிறர்கள். அந்த வகையில் 12 ராசிகளின் அடைப்படையில் அவர்களின் முற்பிறவி பலன் என்னவென்று பார்ப்போம்.

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசியங்கள் உள்ளது. அதாவது அது அவர்களின் முற்பிறவியின் தொடர்பாகவே கருதப்படுகிறது. அப்படியாக, மீன ராசியை எடுத்தக் கொண்டால் இவரக்ளுக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் இருக்கும்.

அதுவே துலாம் ராசி எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் எந்த விஷயமாக இருந்தாலும் பலமுறை போராடி வேண்டாம் என்று வெறுத்து ஒதுங்கிய பிறகே அவர்கள் நினைத்த விஷயம் கைகளுக்கு வந்து சேர்கிறது.

திருமணமான பெண்கள் தவறியும் இந்த நகைகளை அணியக் கூடாதாம்

திருமணமான பெண்கள் தவறியும் இந்த நகைகளை அணியக் கூடாதாம்

இதுவே தனுசு ராசியை எடுத்துக் கொண்டால் அவர்களை யாரும் அவ்வளவு எளிதாக புரிந்துக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் நல்லதே நினைத்தாலும் செய்தாலும் பல நேரங்களில் தவறான பார்வையைத் கொடுக்கிறது.

அப்படியாக, ஒவ்வொருவர் செய்த கர்ம பலனுக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கை முறை இப்பிறவியில் அவர்களுக்கு வாழ்க்கையாக அமைகிறது.

அந்த வகையில் 12 ராசிகளின் முற்பிறவி ரகசியம் என்னவென்று இந்த காணொளியில் பார்ப்போம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US