2025ஆம் ஆண்டு எப்படி அமைய போகிறது?பிரபல ஜோதிடர்களின் கருத்துக்கள் என்ன?
2024 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவிற்கு வர உள்ளது.அப்படியாக பலரும் வருகின்ற ஆங்கில புத்தாண்டை வரவேற்க்க மிகவும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.
காரணம் காலம் மாறும் பொழுது கிரகங்களும் மாறும் அதனால் ராசிகளுக்கு நல்ல தாக்கம் உண்டாகி வாழ்க்கையில் நல்ல யோகத்தை சந்திக்கலாம்.
கடந்த ஆண்டு சில ராசிகள் எதிர்பாரா வாழ்க்கை கஷ்டத்தையும்,சில ராசிகள் எதிர்பாராத யோகத்தையும் சந்தித்து இருப்பார்கள்.இனி வரும் ஆண்டு அவர்களுக்கு எப்படி அமைய போகிறது?நினைத்ததை சாதிக்கும் பலனை கிரகங்கள் வழங்குமா?என்று பார்ப்போம்.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜோதிடர்கள் அவர்களின் புத்தாண்டு கணிப்பை சொல்லுவார்கள்.அது ஒரு வகையில் நமக்கு நல்ல விழிப்புணர்வை கொடுக்கும்.
அதே போல் வருகின்ற 2025ஆம் ஆண்டு புத்தாண்டு அரசியல்,இயறக்கை,மக்கள்,பொருளாதாரம் இவை எல்லாம் எவ்வாறு இருக்கும் என்று நம்மோடு நான்கு பிரபலமான ஜோதிடர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.அதை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |