உண்மை பேசுவது வேறு? சத்தியத்ததோடு வாழ்வது வேறு?

By Sakthi Raj Sep 02, 2026 01:00 PM GMT
Report

இங்கு பலரும் சத்தியம் என்றால் நாம் ஒருவருக்கு கொடுக்கக்கூடிய வாக்கை காப்பாற்றக்கூடியது என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் சத்தியம் என்றால் என்ன? அந்த சத்தியம் எவ்வாறு உண்மையில் நாம் செயல்படுத்த வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

சத்தியம் என்பது வெறும் உண்மையை பேசுவது மட்டுமல்ல. எந்த சூழ்நிலையிலும் தர்மத்தை விட்டு விலகாமல் நேர்மையாக வாழ்வது ஆகும்.

உங்கள் ருத்ராட்சம் உடைந்து விட்டதா? அதற்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

உங்கள் ருத்ராட்சம் உடைந்து விட்டதா? அதற்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

பயம்:

அதாவது பயம் வந்தாலும் அதிலிருந்து தப்பிப்பதற்கு பொய்யை தேர்ந்தெடுக்காமல் இருப்பது சத்தியம்.

நேர்மை:

யாருமே நம்மை பார்ப்பதற்கு இல்லை என்கின்ற இடத்திலும் தவறான செயல்களை செய்யாமல் இருப்பது சத்தியம்.

உண்மை பேசுவது வேறு? சத்தியத்ததோடு வாழ்வது வேறு? | What Is Real Promise And Truth

2026: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி.. தொட்டதெல்லாம் வெற்றி பெறும் ராசிகள் யார்?

2026: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி.. தொட்டதெல்லாம் வெற்றி பெறும் ராசிகள் யார்?

தர்மம்:

சத்தியத்தை பின்பற்றுவது என்பது இறைவனுக்கு நாம் அர்ப்பணிக்க கூடிய ஒரு முழு வழிபாடு ஆகும். உண்மையிலேயே பல நேரங்களில் உண்மையை சொல்வதால் கஷ்டம் வந்தாலும் பின்னர் நமக்கு மன அமைதி கிடைக்கும்.

இந்த உலகத்தில் சத்தியத்தின் பாதையில் நடப்பவர்கள் இறைவனுடைய அருள் பாதையில் நடப்பவராக இருக்கிறார். இறைவனுடைய அருட்பார்வையில் இருந்து எப்பொழுதும் விலகாமல் இருக்கிறார். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US