ஜாதகத்தில் உண்டான பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டா?
ஜோதிடத்தில் கிரகங்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய கிரக அமைப்புகளும், கிரக சுழற்சியாலும் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களை சந்திக்கின்றோம். அப்படியாக, சிலருக்கு ஜாதகத்தில் சில தோஷங்கள் இருக்கும்.
அந்த தோஷத்தினால் அவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய துன்பங்கள் நேரிடலாம். ஆனால் பூமியில் எவ்வளவு பெரிய துன்பம் என்றாலும் அதற்கான தீர்வும் இருக்கிறது என்பது உண்மை. அதாவது ஒவ்வொருவருக்கு ஏற்ப உரிய திசைகள், அதிர்ஷ்ட வாஸ்து அமைப்புகள் இருக்கும்.
அந்த வாஸ்து கொண்டு அவர்கள் இருக்கும் இடத்தை மாற்றினால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற பிரச்சனைகள் படிப்படியாக விலகுவதை காண முடியும். அந்த வகையில் கட்டத்தில் இருக்கும் பிரச்சனைகளை கட்டிடம் வழியாக மாற்றி அமைத்து நன்மை பெறலாம் என்கிறார்கள்.
மேலும், நம் வீடுகளில் நாம் கவனிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள் எது? என்று பல்வேறு வாஸ்து குறிப்புகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெறிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |