12 ராசிகளுக்கும் பலம் சேர்க்கக் கூடிய அதிர்ஷ்ட எண்கள் என்ன தெரியுமா?

Report

 ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எண் கணிதம் வைத்து நாம் ஒருவருடைய வேலை, குடும்பம், குணநலன்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், 12 ராசிகளுக்கும் பலம் சேர்க்கக் கூடிய அதிர்ஷ்ட எண்கள் என்னவென்று பார்ப்போம்.

ஒருவருடைய ராசி நட்சத்திரம் மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையை தீர்மானத்தை விடாது. அதனுடன் சேர்ந்து பிறந்த தேதியும் சரியாக அமைந்தால் மட்டுமே அவர்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். அதாவது, தனுசு ராசி மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 11 அல்லது இரண்டாம் தேதி பிறந்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைவார்கள்.

ஆனால், சமயங்களில் சில தேதியில் பிறந்தவர்கள் தொழில் செய்வதை தவிர்த்து முதலீடு இல்லாமல் வேலையை செய்வது மட்டுமே அவர்களுக்கு நஷ்டங்களிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு பலனை கொடுக்கும்.

2026: ஆடி அமாவாசை எப்பொழுது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?

2026: ஆடி அமாவாசை எப்பொழுது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?

சிம்ம ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 1ஆம் தேதி அல்லது 11ஆம் தேதிகளில் பிறந்தால் அவர்கள் அரசியல் அல்லது பொது வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று விடுவார்கள்.

மேலும், தொழில் செய்ய நினைப்பவர்கள் தங்களுடைய சாதகமான எண்கள் என்ன என்பதை சரி பார்த்து அதற்கேற்றவாறு முதலீடு செய்து தொழில் செய்கின்ற பொழுது நல்ல லாபத்தை பெறலாம்.

குறிப்பாக, தொழில் செய்யும் பொழுது ஆஞ்சநேயர் வழிபாடு செய்கின்ற பொழுது தொழில் ரீதியாக சந்திக்கக்கூடிய தடைகளை நீக்கி நமக்கு ஒரு நல்ல வெற்றிகரமான வாழ்வை கொடுக்கிறது.

மேலும், எண் கணிதம் ஏன் இவ்வளவு முக்கியமானது? ஒவ்வொரு ராசிக்கும் பலம் சேர்க்கக்கூடிய எண்கள் என்ன என்பதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US