30 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் அபூர்வ யோகம்:எந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது
30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அறிய நிகழ்வாக தானத்ய யோகம் உருவாகும்.இதனால் சில ராசிகளுக்கு பல அதிர்ஷ்ட யோகம் உருவாகப்போகிறது.மார்ச் 29 2025 ஆம் ஆண்டு மீன ராசியில் சனியும் சுக்கிரனும் இணைந்து தானத்ய யோகம் உண்டாகும்.
ஜோதிடத்தில் இதனால் சில ராசிகளுக்கு யோகம் செழிப்பு வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம் உருவாகபோகிறது.அப்படியாக இந்த யோகத்தால் குறிப்பிட்ட சில மூன்று ராசிகளுக்கு மிக பெரிய யோகம் காத்திருக்கிறது.அவர்கள் யார் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு சனி சுக்கிரன் சேர்க்கை வருமானம் மற்றும் லாப வீடான 11 ஆம் வீட்டில் ஏற்படுகிறது.இந்த யோகம் இவர்களுக்கு நிதி நிலையில் நல்ல மாற்றம் கொடுக்க போகிறது.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிக பெரிய சாதகமாக அமைய போகிறது.தொழில் அதிபர்களுக்கு இது ஒரு பொற்காலம்.இவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் யோகமும் உண்டாகும்.படிப்பில் அனைவரும் சிறந்து விளங்குவார்கள்.இந்த காலகட்டத்தில் தான் இவர்களுக்கு நினைத்தது எல்லாம் சாத்தியம் ஆகும்.நீண்ட நாள் பிரச்சன்னை இவர்களை விட்டு விலக போகிறது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டில் சனி சுக்கிரன் இணைப்பு ஏற்படுகிறது.இதனால் எதிர்பாராத யோகம் உண்டாகும்.நீண்ட நாள் திருமண வரன் கிடைக்காதவர்களுக்கு இந்த நேரம் நல்ல வரன் அமையும்.குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை முற்றிலுமாக விலகும்.அலுவலகத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |