இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு எப்பொழுதும் பண கஷ்டமே வராதாம்
மனிதனுடைய வாழ்க்கையில் பணம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பணம் இருந்தால் மட்டுமே ஒருவருடைய வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கிறது.
என்னதான் பணம் பிரதானம் இல்லை என்று சொன்னாலும் பணம் இருந்தால் மட்டுமே நாம் ஓரளவிற்கு இந்த உலகத்தில் சமாளித்து வாழக்கூடிய நிலை உருவாகிறது. அப்படியாக பணம் எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் ஜாதகத்தில் ஒருவருக்கு பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும் என்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது? அதைப்போல் ஒருவருடைய ஜாதகத்தில் என்னதான் பணம் சம்பாதித்தாலும் அவர்களுக்கு பணம் கையில் தாங்காத நிலை இருக்கும்.
இதற்கு எல்லாம் கிரக நிலை தான் காரணம் என்று நாம் சொல்லவேண்டும். அப்படியாக எந்த ஜாதக அமைப்பினருக்கு பணப்புழக்கம் அதிகமாகவும்? யாருக்கு பணம் கையில் தங்காத நிலையையும் கொடுக்கும் என்று பல்வேறு ஆன்மீக மற்றும் ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் யோகி ஜெயப்பிரகாஷ் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |