எந்த எண் கொண்டவர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாட்டோடு இருப்பார்கள்
ஆன்மீகம் என்பது நாம் தேடி செல்வது அல்ல.இந்த பிரபஞ்சம் நம்மை சரியான நேரத்தில் நம்மை ஆன்மீகத்திற்குள் கூட்டி செல்லும்.அப்படியாக,மனிதராக பிறந்த அனைவராலும் ஆன்மீக பயணத்தில் ஈடுபாட்டுடன் இருக்க முடியாது.
அதற்கு அவர்கள் பிறந்த நேரம்,தேதி,ஜாதகம் இவை எல்லாம் பொறுத்தே அவர்களுக்கு அதில் நாட்டம் செல்லும்.அந்த வகையில் எந்த எண்ணில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள்.யார் அவர்கள் வேண்டாம் என்றாலும் இந்த ஆன்மீம் அவர்களை அழைத்து செல்லும் என்ற பல உண்மைகள் இருக்கிறது.
அதே போல் நம்மில் பலருக்கும் தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கும்.இருந்தாலும் அதற்கு நல்ல நேரம் காலம் அமைய வேண்டும்.அப்படியாக எந்த எண்ணில் பிறந்தவர்கள் தொழில் செய்தால் சிறந்த வளர்ச்சி அடைவார்கள்?
எந்த எண்ணில் பிறந்தவர்கள் தொழில் செய்யும் பொழுது கவனமாக இருக்கவேண்டும் என்ற சந்தேகங்களை பற்றி தெளிவாக விளக்குகிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |