உங்கள் ராசி படி நீங்கள் எந்த செல்ல பிராணிகள் வளர்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

By Sakthi Raj Mar 15, 2026 11:30 AM GMT
Report

வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பது என்பது நிச்சயம் நமக்கு நிறைய விதங்களில் நன்மையை வழங்குகிறது. அதாவது நம்முடைய மன அழுத்தத்தை போக்கக்கூடியதாக அவை சமயங்களில் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் நமக்கு அன்பு, காதல், வலி, கருணை போன்றவற்றை இந்த செல்லப் பிராணிகள் மிக எளிதாக உணர்த்தி விடுகிறது. அப்படியாக 12 ராசிகள் படி எந்த ராசியினர் என்ன சொல்ல பிராணிகள் வளர்க்கலாம் என்று பார்ப்போம்.

உங்கள் ராசி படி நீங்கள் எந்த செல்ல பிராணிகள் வளர்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்? | Which Pets Gives Lucky According To Your Zodiac

கும்ப ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜ யோகம்.. பண மழை யாருக்கு?

கும்ப ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜ யோகம்.. பண மழை யாருக்கு?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் வீடுகளில் நாய் வளர்ப்பதால் இவர்களுடைய மனநிலை எப்பொழுதும் ஒரு தைரியமாக இருக்கக்கூடும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் பூனை வளர்க்கும் பொழுது இவர்கள் எப்பொழுதும் பாதுகாப்பாகவும் எதிலும் பொறுமையாக செயல்படக்கூடிய ஆற்றலையும் பெறுகிறார்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் வீடுகளில் கிளி வளர்க்கும் பொழுது அவர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கிறது. மனதில் குழப்பம் நீங்குகிறது.

கடகம்:

கடக ராசிக்காரர்கள் வீடுகளில் முயல் வளர்ப்பதால் அவர்களுடைய மனநிலையில் எப்பொழுதும் உற்சாகம் இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் குதிரை வளர்க்கும் போது அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை விலகுகிறது.

உங்கள் ராசி படி நீங்கள் எந்த செல்ல பிராணிகள் வளர்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்? | Which Pets Gives Lucky According To Your Zodiac

தவறியும் இந்த 8 விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து விடாதீர்கள்.. ஏன் தெரியுமா?

தவறியும் இந்த 8 விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து விடாதீர்கள்.. ஏன் தெரியுமா?

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் வீடுகளில் மீன் வளர்ப்பதால் இவர்கள் எண்ண ஓட்டங்களில் இருக்கக்கூடிய குழப்பங்கள் நீங்குகிறது.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் வீடுகளில் பூனை வளர்ப்பதால் இவர்களுடைய எண்ணம் சமநிலை ஆகிறது.

விருச்சிகம்:

விருச்சிக ராசி காரர்கள் வீடுகளில் ஊர்வன வகைகள் வளர்க்கலாம். தனுசு தனுசு ராசிக்காரர்கள் வீடுகளில் ஆமை அல்லது மீன் வளர்ப்பதால் இவர்கள் மிகவும் சுதந்திரமாக உணர்கிறார்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் கடினமாக உழைக்கக் கூடியவர்கள். ஆதலால் இவர்கள் வீடுகளில் பசு வளர்க்கலாம்.

கும்பம்:

கும்ப ராசி லவ் பேர்ட்ஸ் வளர்க்கும் பொழுது அவர்கள் மிகவும் மென்மையாக உணர்கிறார்கள்.

மீனம்:

மீன ராசியினர் வீடுகளில் முயல் வளர்க்கும் போது எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US