இந்த அமைப்பு கொண்ட ஜாதகருக்கு படிப்பை விட அதிர்ஷ்டமும் யோகமும் கை கொடுக்குமாம்

By Sakthi Raj Aug 21, 2026 08:39 AM GMT
Report

இந்த உலகத்தில் யாருக்கு எப்பொழுது அதிர்ஷ்ட கதவு தட்டும் என்பது பல நேரங்களில் நமக்கு தெரிவதில்லை. அந்த வகையில், ஜாதக ரீதியாக எந்த ஒரு நபருக்கு அவர்கள் படித்த படிப்பை விட அதிர்ஷ்டம் யோகம் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் திருப்புமுனையை கொடுக்கும் என்று பார்ப்போம்.

நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். அதாவது அவர்கள் படித்த படிப்பை காட்டிலும் தொழில் ரீதியாக மிகப்பெரிய உயர்ந்த இடத்தில் இருப்பார்கள்.

படித்த படிப்பிற்கும் தொழிலுக்கும் சம்பந்தமில்லை என்றாலும் அவர்கள் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தோடு வியாபாரத்தில் வெற்றியையும் பெற்று வாழ்பவராக இருக்கிறார்கள்.

இந்த அமைப்பு கொண்ட ஜாதகருக்கு படிப்பை விட அதிர்ஷ்டமும் யோகமும் கை கொடுக்குமாம் | Which Planet Bring Luck Over Education In Life 

2026 வரலட்சுமி விரதம்: இந்த 3 ராசிகள் வீட்டு கதவை தட்ட போகும் அதிர்ஷ்ட மழை

2026 வரலட்சுமி விரதம்: இந்த 3 ராசிகள் வீட்டு கதவை தட்ட போகும் அதிர்ஷ்ட மழை

இதற்கு அவர்கள் ஜாதகத்தில் முக்கிய கிரக இணைப்புகள் ஒரு காரணமாக இருக்கும். அதாவது, ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் புதன் பகவான் மீனத்தில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நின்று புதனுடன் சுக்கிரன் அல்லது சூரியன் அல்லது இருவருமே நின்றவை குரு பார்த்தால் அந்த ஜாதகர் நிச்சயம் சுய முயற்சியினால் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் பெற முடியும்.

இவர்களுக்கு படிப்பை விடவும் யோகமும் அதிர்ஷ்டமும் கை கொடுக்கும் அளவிற்கு சொந்த தொழில் செய்து மிகப் பெரிய அளவில் வாழக்கூடிய அமைப்பை பெற்றிருப்பார்களாம்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US