நாளைய ராசிபலன் (22-08-2026)

Report

மேஷம்:

இன்று நீங்கள் குடும்பத்துடன் தொலைதூர பயணம் மேற்கொள்ளலாம். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். வேலை பளு அதிகரிக்கும்.

ரிஷபம்:

இன்று உங்களை சுற்றி உள்ள நபர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். பிடித்த நபர்களை சந்தித்து மகிழ்ச்சியுடன் நேரம் செலவு செய்வீர்கள்.

மிதுனம்:

இன்று குடும்பத்தினர் உங்களுடைய தேவைகளை அறிந்து செயல்படுவார்கள். தந்தையிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். பிரிந்து சென்ற உறவுகளிடம் மீண்டும் பேசுவீர்கள்.

கடகம்:

தாய் வழி உறவுகளால் ஏற்பட்ட மனசப்புகள் விலகும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தொலைதூர பயணம் வெற்றியை கொடுக்கும்.

இந்த நாமத்தை சொல்லி வழிபாடு செய்தால் அம்பாளை மருத்துவராக வருவாளாம்

இந்த நாமத்தை சொல்லி வழிபாடு செய்தால் அம்பாளை மருத்துவராக வருவாளாம்

சிம்மம்:

வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சேமிப்பு உயரும்.

கன்னி:

வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம்.

துலாம்:

இன்று காலை முதல் வேலைப்பளு அதிகரிக்கும். சொந்தங்களிடம் தேவையில்லாத விவாதங்கள் செய்யாதீர்கள். வழக்கு விஷயங்களில் நல்ல மாற்றம் உண்டு.

விருச்சிகம்:

இன்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வேலைக்காக வெளியூர் செல்லக்கூடிய பயணம் வெற்றிகரமாக முடியும். பொன் பொருள் சேர்க்கை உண்டு.

தனுசு:

இன்று மாலை மேல் தேவையில்லாத அலைச்சல் உண்டாகலாம். குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த பண வரவு உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.

நீங்கள் பூப்படைந்த கிழமை எது? உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

நீங்கள் பூப்படைந்த கிழமை எது? உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

மகரம்:

முக்கியமான நபர்களில் சந்திப்பு நிகழ்வு உண்டாகும். எதிர்பாராத பண வரவுகள் உங்களைத் தேடி வரும். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

கும்பம்:

வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரும். நீண்ட நாள் எதிர்பார்த்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்தங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

இன்று மதியம் மேல் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும். வேலை ரீதியாக ஏற்பட்ட தடங்கள் விலகும். குடும்பத்தினருடன் மகிழ்ந்து பேசுவீர்கள். அத்தை வழி உறவுகளால் உண்டு.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US