இந்த 2 ராசிகள் ஜோடி சேரும் பொழுது ஊர் கண்ணே படும்படி வாழ்வார்களாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கிறது. , திருமணம் என்று வருகின்ற பொழுது அவர்களுடைய நட்பு ராசியை அவர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது நல்ல வாழ்க்கை அமைகிறது. அப்படியாக, எந்த இரண்டு ராசிகள் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
1. விருச்சிகம்- மீனத்தை திருமணம் செய்யும் பொழுது அவர்களுக்கு ஆழமான பிணைப்பு உண்டாகிறது.
2. கன்னி- ரிஷபம் ஒன்றாக இணையும் பொழுது அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை கிடைக்கிறது.
3. துலாம் மற்றும் மிதுனம் ஒன்றாக இணையும் பொழுது அவர்கள் இணைபிரியாத காதல் ஜோடிகளாக வாழ்கிறார்கள்.
4. மகரம் மற்றும் மீனம் ஒன்றாக சேரும் பொழுது காதல் இருந்தாலும் அதற்கு சமமாக சண்டையும் இருக்கும்.
5. கும்பம் மற்றும் மேஷம் ஒன்றாக சேரும் பொழுது ஒரு நல்ல பொருத்தமான ஜோடியாக மாறுகிறார்கள்.
6. ரிஷபம் மற்றும் கடகம் ஒன்றாக சேரும் பொழுது வெற்றிகரமான ஜோடியாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.

7. மேஷம் மற்றும் சிம்மம் ஒன்றாக சேரும் பொழுது சாகும் வரை இவர்கள் மாறாத அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.
8. ரிஷபம் மற்றும் மீனம் சேரும் பொழுது ஒரு அன்பான இல்லற வாழ்க்கையை இவர்கள் அமைக்கிறார்கள்.
9. மீனம் மற்றும் சிம்மம் ஒன்றாக சேரும் பொழுது விட்டுக் கொடுக்காத காதல் ஜோடியாக வாழ்கிறார்கள்.
10. துலாம் மற்றும் கும்பம் ஒன்றாக சேரும் பொழுது உள்ளத்தில் காதல் எப்பொழுதும் நிலையானதாக இருக்கிறது.
11. விருச்சிகம் மற்றும் கடகம் ஒன்றாக சேரும் பொழுது பிரிக்க முடியாத காதல் தம்பதிகளாக வாழ்கிறார்கள்.
12. தனுசு மற்றும் துலாம் ஒன்றாக சேரும் பொழுது அன்பான காதல் ஜோடியாக வாழ்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |