தனுசு ராசியினருக்கு அதிர்ஷ்டமானவர்கள் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு சிறப்பான எண்களும் சிறப்பான நிறங்களும் சிறப்பான ராசிகளும் நட்சத்திரங்களும் இருக்கிறது. அந்த வகையில் நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய விஷயங்களோடு இணைந்து செயல்படும் பொழுது நம் வாழ்க்கை உயர்ந்த நிலைக்கு செல்கிறது.
மேலும் நமக்கு எவ்வாறு ஒரு சில விஷயங்கள் அதிர்ஷ்டத்தை தருகிறதோ, அதே போல் ஒரு சில விஷயங்கள் நமக்கு எதிர்மறை விளைவுகளையும் கொடுக்ககூடும். அதனுடன் நாம் பயணிக்கும் பொழுது நம் வாழ்க்கையில் சில தடைகளும், தடங்களும். தாமதத்தையும் சந்திக்க கூடும்.
அந்த வகையில் தனுசு ராசியினருக்கு எந்த ராசிகள் பலம் மற்றும் பலவீனம் என்று நம்மோடு பல்வேறு ஜோதிட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |