ஒரே ஒரு புன்னகையால் அனைவரையும் ஈர்க்கும் ராசியினர்: நீங்க எந்த ராசி?
ஜோதிடத்தின்படி, ஒருவரின் ராசிக்கான பலன்கள் அவர்களின் ஆளுமை மற்றும் தோற்றம் என இரண்டிலும் தாக்கம் செலுத்துகின்றது.
அழகு என்பது வெளிப்புற அழகு மட்டுமல்ல, ஆளுமையும் கூட ஒருவிதமான அழகு தான். குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் ஆளுமையிலும் வெளிப்புற அழகிலும் சமமாக அழகாக இருப்பார்கள்.
இவர்கள் முகத்தில் மாத்திரமல்ல அவர்களின் பேச்சாலும் மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படியான ராசிகளில் பிறந்தவர்கள் சிரிப்பு, பேசும் விதம், வாழ்க்கை முறை மற்றும் ஃபேஷன் உணர்வு ஆகியவை இளைஞர்களை வெகுவாகக் கவர்கின்றன.
அந்த வகையில், மற்றவர்களை எளிதில் கவரும் ராசிகளில் பிறந்தவர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1. ரிஷப ராசி
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பெண்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக இருப்பார்கள். அவர்களின் அழகு வெளியில் இருந்து பார்க்கும் பொழுது மினுமினுப்பு இருக்கும். அவர்களின் ஃபேஷன் சென்ஸ் நன்றாக இருக்கும். இதனால் மற்றவர்களை எளிதில் கவரப்படுவார்கள். எப்போதும் ஸ்டைலாக தோற்றமளிப்பதால் அவர்கள் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.
2. கடக ராசி
கடக ராசியில் பிறந்தவர்களில் பெண்களுக்கு அழகில் பஞ்சமே இருக்காமு. எதையும் கவனத்துடன் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அன்பானவர்களாக இருப்பதால் உறவினர்களிடம் நல்ல உறவு இருக்கும்.
3.துலாம் ராசி
துலாம் ராசியில் பிறந்த பெண்கள் அழகில் பெயர் பெற்றவர்களாக இரப்பார்கள். அவர்களின் முகம் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும். புன்னகையால் மற்றவர்களை கவரும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். வயதுக்கு ஏற்ப அவர்களின் கவர்ச்சி அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |