கடக ராசியினர் இந்த நபர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டுமாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அதாவது ஒரு சில ராசிகள் ஒரு சில ராசிகளோடு சுமுகமான ஒரு பிணைப்பு இருக்க முடியாத நிலை இருக்கும். அப்படியாக கடக ராசி எடுத்துக்கொண்டால் கடக ராசியினருக்கு ஒரு சில ராசிகள் நட்பாகவும் ஒரு சில ராசிகள் பகையாகவும் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
இதை நாம் தெரிந்து கொண்டு நம் வாழ்க்கையில் செயல்படுத்தும் பொழுது நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற பாதி பிரச்சனைகளிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
அதாவது தொழில் செய்ய வேண்டும் அல்லது திருமண வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் பொழுது இவர்கள் இந்த ராசியோடு இணைந்தார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லலாம் என்று ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது.
அப்படியாக கடக ராசியினருக்கு எந்த ராசியினர் பலமாகவும் எந்த ராசியில் பலவீனமாகவும் இருக்கக்கூடிய அமைப்பை கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நம்மோடு பல்வேறு ஜோதிட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |